Connect with us

#24 Exclusive

குருபெயர்ச்சியில் அபரிவிதமான லாபம் பெறக்கூடிய ராசிக்காரர்கள்

Published

on

குருபெயர்ச்சியில் அபரிவிதமான லாபம் பெறக்கூடிய ராசிக்காரர்கள் .

இந்த 2019-தான குருபெயர்ச்சி காலபுருஷ லக்கணத்துல் இருந்து 8-ஆம் இடமான விருட்சத்திலிருந்து 9ஆம் இடமான தனுசுக்கு இடம் பெயர்கிறார்.

இந்த பெயர்ச்சியின் பொழுது மிக அபரிவிதமான லாபங்களை பெறக்கூடிய ராசிக்காரர்கள், அதாவது நம்ம ஜாதகத்துல மொத்தம் 12 இடங்கள் உள்ளன அதில் 2 இடங்கள் மிக அதிக பணவரவை தரக்கூடிய இடங்கள், அதில் 2, 11 இவை இரண்டுஇடங்களும் 2 ஆம் இடம் என்பது தனஸ்தானம் 11-ஆம் இடம் லாபஸ்தானம் இரண்டு இடங்களில் அதிக கிரகங்கள் இருக்கும் பொழுது லக்கினாதிபதியோ பொதுவாக ஜாதகத்தின் அடிப்படையில் அந்த இடத்தில் திரிகோண அதிபதியோ

அல்லது கேந்திர அதிபதியோ இருந்தால் மிக அதிக தனவரவு கிடைக்கும்.

குருபெயரசியின் பொழுது இந்த குரு பகவான் இரண்டாம் இடத்திற்கு எந்த ராசிக்காரர்களுக்கு வருகிறாரோ அல்லது 11 ஆம் இடத்திற்கு எந்த ராசிகாரர்களுக்கு வருகிறாரோ அவர்களுக்கு மிக அபரிவிதமான தனவரவு கிடைக்கும்.

இந்த குருபெயர்ச்சியில் முதலில் பார்கக்கூடியது விருச்சிகராசி இந்த ராசிக்கு ஏன் பண வரவு கிடைக்கும் என்றால் குருபகவான் 5 மற்றும் 2வது இடங்களில் ஆட்சி அமைப்பதனால் குருபகவான் 2வது இடங்களை பார்ப்பதால் இவர்களுக்கு நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு தனவரவு கிடைக்கும் வருகிற லாபங்கள் நேர்மையான முறையிலும் சுய சம்பாத்தியமாக இருக்கும். பணம் கொடுத்து வசூல் ஆகாத அந்த பணம் கூட கைக்கு வந்து சேரும்.,

விருச்சிக ராசிக்காரர்கள் வருகிற 7வ ருடங்களாக கஷ்டங்களை அனுபவித்து வந்தார்கள் 2019 அக்டோபர் 28 தேதிக்குபிறகு மிகப்பெரிய லாபகரமாக அமைய போகிறது ஆனால் 2020 ஜனவரி மாதத்திற்கு பிறகுதான் பலன்கள் கிடைக்கும்.

அடுத்தது நாம் பார்கக்கூடிய ராசி கும்பம் இந்தராசி இதுவரை பொருளாதார மந்தத்தை சந்தித்து வந்தது 2மற்றும் 11இவை இரண்டு இடங்களும் குரு பகவான் இருக்கும் ஆகவே கூரையை பிச்சுக்கொண்டு கொடுக்கும்.

அவங்க விட்டில் என்ன பிரச்னை இருந்தாலும் பணத்திற்கு மட்டும் எந்த பிரச்னையும் வராது கும்ப ராசி காரர்கள் உண்மையிலேயே பூரண கும்பம் என சொல்லலாம் இவர்களை நம்பி எந்த வேலையை வேண்டுமானாலும் ஒப்படைக்கலாம் ஏனென்றால் 11ஆம் இடமான அவருடைய வீட்டிலே ஆட்சி செய்வதால் பெரிய தனலாபம் மிக பெரிய அபரிவிதமான செல்வம் கிடைக்கும்.

நாளை மற்ற ராசிகள் குறித்து பார்க்கலாம்.

ஜோதிடர் ( சிவஞானம் )

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com