மதமாற்றம் வந்த இளம்பெண்கள் தாலி கட்டி பனிஷ்மென்ட்.. தமிழகத்தில் அதிரடி !

சமூகவலைத்தளம் :- நாளுக்கு நாள் தமிழகத்தில் மதமாற்றம் கேரளாவை மிஞ்சும் அளவிற்கு நடைபெற்று வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ள நிலையில் தற்போது தென் தமிழகம் மற்றும் நெல்லையை குறிவைத்து அதிக அளவு மதமாற்றம் நடைபெறுவதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது.,

Loading...

மேலும் தமிழகத்தை சேர்ந்த இந்து அமைப்புகளும், தொடர்ந்து பல்வேறு வழிகளில் மதமாற்றம் நடைபெறுவதாகவும் இதனை தடுக்க அரசாங்கம் முறையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்திவருகின்றனர். இந்நிலையில் தற்போது இளம்பெண்களை அனுப்பி திருமண ஆசை காட்டி நூதன முறையில் மதமாற்றம் செய்ய ஒரு கும்பல் கிளப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

அதே போல் இந்துக்கள் வசிக்கும் பகுதியில் அனுமதியின்றி நுழைந்த இரண்டு பெண்கள் கையில் வைத்திருந்த கை பிரதியை கொடுத்து, திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் குடும்பத்தினரை குறிவைத்து மதமாற்றத்தில் ஈடுபட்டதாகவும், தங்கள் மாதத்திற்கு மாறினால் அடுத்த மாதமே திருமணம் நடக்கும் என்றும் அதற்கு உடனடியாக மதம் மாறுங்கள் என்றும் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

Loading...

அப்போது அங்கு வந்த இந்து பெண்கள் மற்றும் ஆண்கள் இருவரையும் சுற்றி வளைத்ததுடன் அவர்கள் கையில் வைத்திருந்த பிரதிகளை கைப்பற்றி, எப்படி இந்துக்கள் பகுதியில் மதமாற்றத்தில் ஈடுபடலாம் என்றும் கூறி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

ஆனால் அங்கு இருந்த 45 மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பேசிய வார்த்தைகளை கேட்டு இரண்டு இளம்பெண்களும் அதிர்ந்துவிட்டனர், பல முறை சொல்லியும் மதம்மாற்ற வருகிறீர்கள் உங்களை இப்படியே விட்டால் சரிவராது என்றும் தாலியை வாங்கிவந்து இரண்டாவது கல்யாணம் செய்ய போகிறேன் என்று அதிர விட்டார், இப்படி செய்தால்தான் இனி வரமாட்டீர்கள் என்றும் அவர் சொல்ல ஆடி போய்விட்டனர்.

இதோ அந்த வீடியோ :-

இப்படி தண்டனை கொடுத்தால் மதமாற்றம் நடைபெறுமா? என்றும் சமூகவலைத்தளத்தில் விவாதங்கள் எழுந்து வருகிறது.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 2666 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*