Connect with us

#24 Exclusive

எங்கே செல்கிறது கலாச்சாரம் ! உள்ளாடை குறித்து இளம்பெண் அப்படிதான் காட்டுவேன் சர்ச்சை பேச்சு வைரலாகும் வில்லங்க வீடியோ !!

சமூகவலைத்தளம் :- tik tok மோகம் பலரது வாழ்க்கையை சீரழித்து கொண்டு இருப்பதாக அங்கே அங்கே கண்டன குரல்கள் வலம்வந்தவண்ணம் இருக்க தற்போது இளம்பெண் ஒருவர் உள்ளாடை குறித்து சமூகவலைத்தளத்தில் பேசிய வீடியோ ஒன்று வைரலாகிறது.

அதில் அவர் வெளியிட்ட வீடியோக்களில் பலவற்றில் உள்ளாடை தெரியும்படியாக வீடியோ பதிவிட அதற்கு பார்வையாளர்கள் நல்லெண்ண நோக்கிலோ அல்லது கண்டிக்கும் நோக்கிலோ சிலர் உள்ளாடை தெரிகிறது இதுபோன்று செய்வதை தவிருங்கள் என்று குறிப்பிட்டனர்.

இதற்கு மற்றொரு நேரலையில் வந்த பெண் கொடுத்த பதிலை பார்த்து ஆடிப்போய்விட்டனர் நெட்டிசன்ஸ், தற்போது இந்த வீடியோதான் இணையம் முழுவதும் வைரலாகி வருகிறது. இளம்பெண் கூறியதாவது :- நயன்தாரா பிகினியில் வந்தால் 32 பல்லை காட்டிக்கொண்டு பார்ப்பீர்கள், நான் பிரா தெரியும்படி வந்தால் என்ன தவறு என்றும், 2000 ரூபாய் கொடுத்து பிராண்டட் பிரா வாங்குவதே காட்டத்தான் என்று அசால்ட்டாக பதில் அளித்துள்ளார்.

Loading...

இந்த வீடியோவை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர், இளம்பெண்கள் சர்வ சாதாரணமாக உள்ளாடைகள் குறித்து வெளிப்படையாக பேசுவது சரியான தீர்வாகுமா இது தான் நாகரீக வளர்ச்சியா எனவும் கலாச்சார மாற்றம் இதுபோன்று பேச்சுகளுக்கு வித்திடுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Loading...

ஆனால் இதற்கு பெண்ணிய அமைப்பாளர் ஷாமினி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர் பெரியார் கூறியபடி அடக்க ஒடுக்கம் பெண்களுக்கு மட்டும் இல்லை என்றும் இந்த கால பெண்கள் இதனை பின்பற்றவேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஓ இதுதான் பெண்ணியமா??

Loading...

Trending