மாரிதாஸ் வெளியிட்ட ஆதரங்களின் எதிரொலி வருமான வரித்துறை பிடியில் திருமுருகன் காந்தி !

மாரிதாஸ் வெளியிட்ட ஆதரங்களின் எதிரொலி வருமான வரித்துறை பிடியில் திருமுருகன் காந்தி !

மாரிதாஸ் வெளியிட்ட ஆதரங்களின் எதிரொலி வருமான வரித்துறை பிடியில் திருமுருகன் காந்தி !

சமூகவலைத்தளம்.,

சமூக செயற்பாட்டாளர் மாரிதாஸ் தனது யூடுப் பக்கத்தின் மூலம் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சமூக அரசியலை எவ்வாறு புரிந்துகொள்ளவேண்டும் என்ற அடிப்படையில் வாரம் ஒரு முறை வீடியோ வெளியிட்டு ஆதாரங்களின் அடிப்படையில் மக்களுக்கு விளக்கி வருகிறார்.

Loading...

அந்த வகையில் கடந்த மாதம் அவர் வெளியிட்ட வீடியோவில் பல்வேறு குற்றசாட்டுகளை திருமுருகன் காந்தி அவரது நண்பர் லாட்டரி மார்ட்டின் மகன் ஆகியோர் மீது வைத்ததுடன் எவ்வாறு ஹவாலா பணங்களை நிதி முறைகேடு செய்து நாட்டில் போராட்டங்கள் உள்ளிட்டவையை ஏற்படுத்துகிறார்கள் என்று விளக்கி இருந்தார்.

Loading...

அத்துடன் நான்கு முக்கிய ஆதாரங்கள் ( வருமானம், கம்பெனி ) வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார், இந்நிலையில் திமுக மாரிதாஸ் மீது புகார் அளிக்க அது சமூகவலைத்தளங்களில் தேசிய அளவில் எதிரொலித்தது. இதன் மூலம் அந்த வீடியோ ஆங்கிலத்தில் sub title செய்து பகிரப்பட்டது.

அதுதான் தற்போது மிக பெரிய சிக்கலை திருமுருகன் காந்தி, அவரது நண்பர் லாட்டரி மார்ட்டின் இரண்டாவது மகன் ஆகியோருக்கு எழுந்துள்ளது, மும்பையை சேர்ந்த சமூக ஆர்வலர் பிரதான் பட்னாவிஸ் வெளியான ஆதரங்களின் அடிப்படையில் வருமான வரித்துறையில் குற்றம் சுமத்தியுள்ளார். பிரதான் பட்னாவிஸ் மேற்கு வங்கத்தில் லாட்டரி தொழிலில் ஈடுபட்டுவரும் மார்ட்டினுக்கு எதிராக பல்வேறு நிதி முறையீடு வழக்குகளை தொடுத்தவர் என்பதும் அதில் வெற்றியும் கண்டவர் என்பதால்,

தற்போது திருமுருகன் அவரது நண்பர்கள் மீது அளிக்கப்பட்ட புகாரில் வருமான வரித்துறை எதுபோன்ற நடவடிக்கையை எடுக்க போகிறது என்று தெரியாமல் திருமுருகன் குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர், இதனால் எந்த நேரத்திலும் திருமுருகன் காந்தி வருமான வரித்துறையினரால் கைது செய்யப்படலாம் என்று தெரியவந்துள்ளது.

அப்படி திருமுருகன் கைது செய்யப்பட்டால் எதுபோன்ற போராட்டங்களை முன்னெடுக்கலாம் என்று மே 17 இயக்கத்தினர் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. தற்போது திருமுருகன் காந்தி சென்னையில் இல்லை என்ற கூடுதல் தகவலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோடி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என திருமுருகன் போராடியதன் மர்மம் இப்போது வெளியாகி வருவதாக பலரும் பேசிவருவது குறிப்பிடத்தக்கது.

திகாரா? இல்லை புழலா?

Loading...

Tnnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *