தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முன்னரே கொரோனா அழியுமா? விஞ்ஞானி கருத்து!

தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முன்னரே கொரோனா அழியுமா? விஞ்ஞானி கருத்து!

Loading...

கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கு முன்னதாக அது அழிந்தாலும் அழியும் என உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் கொரோனா வைரஸால் தற்போது வரை உலகம் முழுவதும் 49 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. 15.5 லட்சம் பேர் குணமாகியுள்ளனர். இன்னும் 28 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, உலகெங்கும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வைரஸுக்கு தடுப்பூசி இதுவரைக் கண்டுபிடிக்கப்படவில்லை. அப்படியே கண்டுபிடிக்கப்பட்டாலும் அனைத்து மக்களுக்கும் கிடைக்க இரண்டரை ஆண்டுகள் ஆகலாம் என சொல்லப்படுகிறது.

Loading...

இந்நிலையில் உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த புற்றுநோயியல் துறை முன்னாள் விஞ்ஞானியான கரோல் சிகோரா “மனிதர்களுக்கு நாம் எண்ணுவதை விடவும் அதிக நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக நம்புகிறேன். அதனால் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தினாலே நோய்க்கிருமி படிபடிப்படியாக வீரியம் குறைந்து தானே அழிந்துவிடும். இதனால் மருந்து கண்டுபிடிக்கும் முன்னரே கூட கொரோனா அழிந்துவிடும் வாய்ப்புள்ளது’ என அவர் கூறியுள்ளார்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3911 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*