Connect with us

முகப்பு

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஆசியா லெவன் vs உலக லெவன் – அணி வீரர்கள் அறிவிப்பு !

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஆசியா லெவன் vs உலக லெவன் – அணி வீரர்கள் அறிவிப்பு !

ஆசிய லெவன் மற்றும் உலக லெவன் அணிகளுக்கு இடையிலான போட்டியில் விளையாடும் வீரர்கள் விவரம் வெளியாகியுள்ளது.

வங்கதேசத்தின் தந்தை எனப் போற்றப்படும்  ஷேக் முஜீபுர் ரஹ்மானின் 100வது முன்னிட்டு டாக்கா மைதானத்தில் இரு டி 20 போட்டிகள் நடக்கின்றன. ஆசிய லெவன் மற்றும் உலக லெவன் இரு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ள இந்த அணிகளில் இடம்பெற்றுள்ள வீரர்கள் குறித்து விவரம் தற்போது வெளியாகியுள்ளது. இதில் ஆசிய அணிக்கு விராட் கோலியும், உலக லெவன் அணிக்கு டூபிளஸ்சியும் தலைமை தாங்குகிறார்கள்.

Loading...

ஆசிய லெவன் :-

Loading...

கேஎல் ராகுல், ஷிகர் தவான், விராட் கோலி (கே), தமீம் இக்பால், லிட்டன் தாஸ், ரிஷப் பண்ட், முஷ்ஃபிகுர் ரஹீம், திசாரா பெரேரா, ரஷீத் கான், லாமிசன்னே, முஷ்தாஃபிசுர் ரஹ்மான், மலிங்கா, முஜீபுர் ரஹ்மான், முகமது ஷமி, குல்தீப் யாதவ்.

உலக லெவன் அணி:-

ஃபாஃப் டுப்ளெசிஸ்(கேப்டன்), கிறிஸ் கெய்ல், அலெக்ஸ் ஹேல்ஸ், நிகோலஸ் பூரான், பிரண்டன் டெய்லர், பொல்லார்டு, அடில் ரஷீத், ஷெல்டான் கோட்ரெல், லுங்கி இங்கிடி, ஆண்ட்ரூ டை, மெக்லனகன்.

இந்த போட்டிகள் வரும் மார்ச் மாதம் 18 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நடக்க இருக்கின்றன.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending