“புடுங்கியா நீ.என பெண் போலீஸ் அதிகாரியை தாக்கிய இஸ் லாமியர், காஷ்மீராக மாறுகிறதா தமிழ்நாடு? வீடியோ இணைப்பு !

தப்லீக் மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் கொரோனா நோய் தொற்றுக்கு உள்ளான நிலையில் அவர்கள் மருத்துவமனையில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பிய போது அவர்களுக்கு குரான் பரிசாக அளித்து தமிழக அரசு தாங்கள் சிறுபான்மையினர்களின் காவலர் என்று அழுத்தம் திருத்தமாக கூறியது.

Loading...

இந்த நிலையில் மதுரையில் அமைக்கப்பட்ட தடுப்புகளை உடைத்து கொண்டு ஜமாத் தரப்பில் போராட்டமகா 500 மேற்பட்டோர் ஊர்வலம் சென்றபோதும் அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் ஒதுங்கி இருந்தது தற்போது இவை அனைத்திற்கும் சேர்த்து பணியில் இருந்த காவல்துறை பெண் அதிகாரி ஒருவர் இஸ்லாமியர் ஒருவர் 144 தடை உத்தரவு இருக்கும் போது எங்கு செல்கிறீர்கள் என விசாரணை நடத்தினார்.

அப்போது அந்த நபர் எந்த பதிலும் அளிக்கமுடியாமல் உனக்கு பதில் அளிக்க முடியாது என தரக்குறைவாக பேசியதுடன் பெண் காவலரை தாக்க முயல்கிறார், இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு அதிகரித்து கைகலப்பில் முடிகிறது, மேலும் அந்த நபர் அரசு பெண் அதிகாரியை பார்த்து நீ என்ன பெரிய புடிங்கியா என சர்ச்சைக்குரிய வகையில் திட்டுகிறார்.

Loading...

மேலும் நாங்கள் நினைத்தால் நீ பணியிலேயே இருக்க முடியாது எனவும் உன்னை நிம்மதியாக விடமாட்டோம் எனவும் அவர் எச்சரித்ததாக கூறப்படும் நிலையில், அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என இதுவரை தகவல் வெளியாகிவில்லை, மேலும் இதுபோன்று வேறு நபர் காவல்துறை அதிகாரியிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டால் இப்படித்தான் காவல்துறை வேடிக்கை பார்க்குமா என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அதே நேரத்தில் இவர்களுக்கு காவல்துறை அதிகாரியை மிரட்டும் அளவிற்கு யார் அதிகாரம் கொடுத்தது எனவும் இதே நிலை நீடித்தால் காஷ்மீர் மாநிலத்தை போன்று தமிழகமும் மாறும் நிலை விரைவில் உண்டாகும் என கூறப்படுகிறது.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3917 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*