விஜய் டிவியின் செய்தி உரிமம் ரத்து செய்யப்பட்டதன் பின்னணி என்ன? ஹெச் ராஜா டிவீட்!

விஜய் டிவியின் செய்தி உரிமம் ரத்து செய்யப்பட்டதன் பின்னணி என்ன? ஹெச் ராஜா டிவீட்!

Loading...

விஜய் தொலைக்காட்சியில் ஆரம்பத்தில் ஒளிபரப்பப்பட்டு வந்த செய்திகள் நிறுத்தப்பட்டதன் பின்னணியில் திமுக உள்ளதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்படும் சன் தொலைக்காட்சிக்கு அடுத்த இடத்தில் உள்ளது விஜய் டிவி. காமெடி ஷோக்கள், விவாதங்கள், பாட்டு மற்றும் நடன நிகழ்ச்சிகள் என இளைஞர்கள் முதியவர்கள் வரை அனைவராலும் பார்க்கப்படும் சேனல்களில் ஒன்றாக இருக்கும் விஜய் டிவி, அத்ன் தொடக்க காலத்தில் செய்திகளையும் அளித்த வந்தது. திடீரென ஒருநாள் அதை நிறுத்தியது, அதன் பின்னால் அப்போதைய ஆளும் கட்சியான காங்கிரஸ் மற்றும் திமுக இருந்ததாக பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா தெரிவித்துள்ளார்.

Loading...

தமிழ் தொலைக்காட்சிகளில் அதிகம் நபரால் பார்க்கப்படும் சேனல்களில் ஒன்றாக இருக்கும் தொலைக்காட்சி விஜய் டிவி. இதன் தொடக்க காலத்தில் செய்திகளையும் அளித்த வந்த நிர்வாகம் திடீரென ஒருநாள் அதை நிறுத்தியது, அதன் பின்னால் அப்போதைய ஆளும் கட்சியான காங்கிரஸ் மற்றும் திமுக இருந்ததாக பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா தெரிவித்துள்ளார்.

திமுகவை சமூகவலைதளங்களில் தொடர்ந்து விமர்சித்து வரும் ஹெச் ராஜா இப்போது மீண்டும் இந்த சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில் இணைய திமுகவினர் பாஜக மற்றும் ஹெச் ராஜா மீது விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*