ஏன் தஞ்சை பெரியகோவில் கும்பாவிஷேகத்தை தமிழில் நடத்த போராடினார்கள், வீடியோ ஒன்று வெளியாகி இந்துக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது ! ( வீடியோ உள்ளே )

தஞ்சை : தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய கும்பாவிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது, சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் கூடி வெகு விமர்சையாக விழாவினை கொண்டாடி வருகின்றனர், இந்நிலையில் கடந்த முறையை காட்டிலும் இந்த முறை தமிழ் மொழியில் கும்பாவிஷேகம் நடத்தவேண்டும் என்று பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Loading...

சில அமைப்புகள் நீதிமன்றத்தில் தமிழில் மட்டுமே கும்பாவிஷேகம் நடத்தவேண்டும் என வழக்கு தொடர்ந்தன, இந்நிலையில் தமிழ் இல்லாமல் இந்து மதம் இல்லை, இந்து மதம் இல்லாமல் தமிழ் இல்லை காலம் காலமாக கோவிலில் நடைபெறும் வழிமுறைகளை மாற்றுவதன் மூலம் திட்டமிட்டு இதில் அரசியல் நடைபெறுவதாகவும், திமுக ஆட்சி காலத்தில் சமஸ்கிருதம் மொழியில் கும்பாவிஷேகம் நடைபெற்றது.

இப்போது திமுக தமிழில் நடத்தவேண்டும் என்று சொல்வதில் அரசியல் உள்ளதாகவும், குறிப்பாக இதே கருத்தை மசூதி, சர்ச்களிலும் இனி தமிழில் நடத்தவேண்டும் என எந்த அரசியல்கட்சியும் போராடவில்லை என அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை இந்து அமைப்புகள் வைத்தனர், மேலும் தமிழ் மொழியை பயன்படுத்தி முதலில் தமிழர்கள் வேறு இந்துக்கள் வேறு என்று பிரிக்க நினைப்பதாகவும், அதன் பிறகு இந்துக்களை மதமாற்றம் செயலில் ஈடுபடப்போவதாக குற்றசாட்டுகள் எழுந்தன.

Loading...

இந்நிலையில் வீடியோ மீம்ஸ் என்ற பக்கம் இதுவரை தமிழகத்தில் நடைபெற்றுவரும் சம்பவங்கள், அரசியல் தலைவர்கள் பேச்சுக்கள் ஆகியவற்றின் அடிப்படையில் வீடியோ காட்சி ஒன்றிணை வெளியிட்டுள்ளது, அதனை பார்க்கும் பலர் அதிர்ச்சி அடையும் விதமாக விடீயோக்களை தொகுத்து வழங்கியுள்ளது, திட்டமிட்டு இந்துக்களை சைவம், வைணவம் என்பது போல பிரித்து அதன் பிறகு அவர்கள் கலாச்சாரத்தை அழிப்பதே நோக்கம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோ காட்சியில் வருவது போன்று திட்டமிட்டு இந்துக்கள் அல்லாதோர் இந்த பணியில் இணைந்து செயல்படுவதாகவும், இதன் பின்னணியில் மிக பெரிய அரசியல் இருப்பதாகவும் பலரும் குற்றம் சுமத்தி வருகின்றனர், பெ மணியரசன் என்பவர் இந்த நிகழ்வை முன்னெடுத்தார் என்பதும் அவர் தன்னை கிறிஸ்த்தவர் என்பதை ஒப்புக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அட தமிழ் மொழியில் குடமுழக்கு என இவர்கள் பேசியது தமிழ் மொழியின் மீது உள்ள பாசத்தில் என்று பார்த்தால், தமிழின் கலாசாரத்தை அளிப்பதற்கு தானா?

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 2666 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*