திடீரென ரஜினிக்கு ஐஸ் வைக்கும் கமல்: தலைவர் 169 காரணமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேட்டி அளித்தாலும் அல்லது ஏதாவது கருத்து சொன்னாலும் அவரை மறைமுகமாகவும் நேரடியாகவும் தாக்கும் வகையில் தான் இதுவரை கமலஹாசன் கருத்தைச் சொல்லியுள்ளார். ஆனால் முதல் முறையாக நேற்று ரஜினி அளித்த பேட்டிக்கு கமலஹாசன் தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Loading...

பாஜக வுக்கு எதிராக அனைத்து அரசியல்வாதிகளும் செயல்பட்டு வரும் நிலையில் ரஜினி ஒருவர் மட்டுமே பாராட்ட வேண்டிய விஷயத்துக்கு பாராட்டியும் கண்டிக்க வேண்டிய விஷயத்தில் கண்டித்தும் வருகிறார் என்பது நடுநிலயாளர்களின் கருத்தாக உள்ளது. அந்த வகையில் நேற்றைய பேட்டியில் பாஜகவை கண்டித்து ரஜினி பேசியதை வரவேற்று கமல் ட்விட் செய்துள்ளார்

கமல்ஹாசனின் இந்த டுவிட்டில் உள்குத்து இருப்பதாக ரஜினி ரசிகர்கள் ஏற்கனவே கமெண்ட் தெரிவித்து வருகின்றனர். இதுவரை ரஜினியை மறைமுகமாகவும் நேரடியாகவும் விமர்சனம் செய்து வந்த கமல்ஹாசன் திடீரென தற்போது பாராட்டு தெரிவித்திருப்பது அவரது பேனரில் ரஜினி நடிக்க ஒப்புக்கொண்டதால்தான் என்று கூறப்படுகிறது. எனவே ரஜினிக்கு பாராட்டு தெரிவித்தது ‘தலைவர் 169’ படத்திற்காகத்தானா? என்ற கேள்வியை ரஜினி ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

Loading...
Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*