Connect with us

#24 Exclusive

பொண்டாட்டியாக இருக்க அழைக்கிறார்கள் யார் யார்? பரபரப்பு வீடியோவை வெளியிட்டு மதம் மாறும் முஸ்லீம் பெண் !!

கணவன் இறந்த பெண்ணை தம்பி, தங்கை கணவன், ஜமாத் உறுப்பினர்கள், பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா ஆகிய அமைப்பை சேர்ந்தவர்கள் தவறான முறைக்கு அழைத்த சம்பவத்தை தொடர்ந்து இனியும் இந்து மதத்தில் இருக்கப்போவதில்லை என கூறி மதம் மாற இருப்பதாக அறிவித்துள்ளார்.

திருப்பூரை சேர்ந்த முஸ்லீம் பெண் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் கணவனை இழந்தார் அதனை தொடர்ந்து தனது இரு மகன்களையும் வளர்த்து வந்தவர் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகிறார், மதத்தின் பெயரை சொல்லி தம்பி, கொழுந்தன் என முதலில் வந்து அந்த பெண்ணை பாலியல் ரீதியான உறவிற்கு வலியுறுத்தியுள்ளனர்.

அவர் அதனை அடுத்து தனக்கு ஆதரவு வேண்டி பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு சென்றுள்ளதாகவும் அங்கு உள்ளவர்களும் இதையே கூற வெறுப்படைந்தவர் பிறந்த ஊரான கோபி பகுதிக்கு சென்று அங்குள்ள ஜமாத் நிர்வாகத்திடம் தனக்கு நடக்கும் அக்கிரமங்களுக்கு எதிராக குரல் கொடுக்க கேட்க அங்கு உள்ளவர்கள் மிகவும் கொச்சையாக அவரிடம் நடந்து கொள்ள முயன்றுள்ளனர் மேலும் தங்கள் உத்தரவிற்கு ஒத்துவரவில்லை என்றால் எங்கும் உனது மகன்களுக்கு வேலை கிடைக்காது எனவும் மிரட்டியுள்ளனர்.

Loading...

இதனையடுத்து வெறுப்பு அடைந்த அவர் இஸ்லாம் மதத்தில் இருந்தே வெளியேற முடிவெடுத்து விட்டார், மேலும் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்களிடம் தங்கள் பாதிப்பை சொல்லி உதவி கேட்ட அவர் தன் மகன்களுடன் மதம் மாற இருப்பதாகவும், முஸ்லீம் மதம் முஸ்லீம் மதம் கொள்கைகளை பின்பற்றாத காரணத்தால் தான் இந்துவாக மாற இருப்பதாகவும் தான் இறந்த பின்பு அவர்களே என் உடலை சுமந்து செல்வார்கள் எனவும் எங்களுக்கு யாரும் தேவை யில்லை என்று கூறி அதிரடியாக தெரிவித்துள்ளார்.

Loading...

ஒரு பெண் அனைத்து தரப்பும் தவறான முறையில் தன்னிடம் நடந்ததாக அவர் வெளியிட்ட வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, மேலும் இதில் அரசாங்கம் தலையிட்டு குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவேண்டும் எனவும் வலியுறுத்த பட்டு வருகிறது.

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending