ஆபாச வீடியோவில் பிரசன்னாவுடன் உடன் இருந்தவர்கள் குறித்த தகவல் கசிந்தது.

சென்னை.,

Loading...

திமுக நட்சத்திர பேச்சாளர்களில் ஒருவராக வளம் வருபவர் பிரசன்னா இவர் தனது பெயருக்கு முன்னாள் தமிழன் என்ற பட்டத்தை சேர்த்து தமிழன் பிரசன்னா என்று அழைத்து கொள்வார்.

மிகவும் துடிப்புடன் திராவிட இயக்க கொள்கைகளை தொலைக்காட்சி விவாதங்களில் பேச கூடியவர், சில மாதங்களுக்கு முன்னர் இந்திய பிரதமர் மோடியை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் ஒருமையில் பேசி பலரின் கண்டனத்தை பெற்றார்.

Loading...

தற்போது சமூகவலைத்தளங்களில் பிரசன்னா உருவம் கொண்ட ஒருவர் பெண்ணுடன் தனிமையில் இருப்பது போன்ற ஆபாச வீடியோ ஒன்று கடும் வைரலாக பரவி வருகிறது, இதனை குறித்து இதுவரை அவர் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. பிரசன்னாவின் அதிகார பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பலரும் கேள்விகளை எழுப்ப அவரோ அதுகுறித்து எந்த மறுப்பும் தெரிவிக்காதது இந்த நிகழ்வுகளை உறுதி படுத்துவதாக இருக்கிறது.

இதில் வெட்கப்பட கூடிய செயல் என்னவென்றால் அவருடன் உடன் இருந்தவர் பிரபல தொலைக்காட்சியில் முக்கிய நபராக வளம் வரக்கூடியவர் என்றும் அவருடன் நெருக்கிய தொடர்பு கொண்ட நீண்டகால நண்பர் என்ற செய்தி தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாழ்வில் ஈடுபடுபவர்கள் இது போன்ற ஒழுங்கீன செயலில் ஈடுபடுவது பலரையும் முகம் சுளிக்க செய்துள்ளது. உடனடியாக கட்சி தலைமை இவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அது மிகவும் அவப்பெயரை கட்சிக்கு ஏற்படுத்தித்தரும் என்று உடன்பிறப்புகளே கட்சி தலைமையிடம் முறையிட்டு வருகிறார்களாம்.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 2689 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*