இது யாரு நம்ம தமன்னாவா? இணையத்தில் வைரலாகும் அசத்தலான உடையில் !!!!

இது யாரு நம்ம தமன்னாவா? இணையத்தில் வைரலாகும் அசத்தலான உடையில் !!!!

Loading...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை தமன்னா. நடிகை தமன்னா தமிழ் மட்டும் இல்லாது தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் பயங்கர பிசியாக உள்ளார். கேடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர். தமிழ் சினிமாவில் மிக பெரிய வெற்றியை கொடுத்த படம் பாகுபலி. இப்படத்தின் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் இவர் நடித்த பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களில் தன் நடிப்பை மிக அழகாக வெளிப்படுத்தி இருப்பார்.


தமன்னா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த பெட்ரோமாக்ஸ் திரைப்படம் வெளியானது. இப்படமானது அவருக்கு எதிர்பாத்த அளவுக்கு வெற்றியை தரவில்லை. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஷாலுக்கு ஜோடியாக ஆக்சன் என்ற படத்தில் நடித்து வருகிறார் தமன்னா. இந்நிலையில் தன் ரசிகர்களுக்கு உற்சாகம்மூட்டும் வகையில் வித்தியாசமாக உடை அணிந்த போட்டோ போஸ்,ஓன்று சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த புகை படமானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Loading...

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3934 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*