Connect with us

அரசியல்

மேற்கு வங்கத்தின் அடுத்த முதல்வர் யார் கட்சி கூட்டத்தில் கதறும் மமதா பானர்ஜி

Published

on

இன்று காலை தனது கட்சியின் MP மற்றும் MLA பங்கேற்கும் ஒரு கூட்டத்தை கொல்கத்தாவில் ஏற்பாடு செய்திருந்தார் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பேனர்ஜி.

கூட்டத்தில் பேசிய மம்தா தேர்தலில் அடைந்த தோல்வி பற்றி உரையாடினார் , மேலும் பாஜக மேற்கு வங்கத்தில் நினைத்து பார்க்காத வேகத்தில் வளர்ந்து வருவதாகவும்,

அதனை தடுக்கும் பனி அனைத்து திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் உண்டு என்றும் தெரிவித்தார்.

மேலும் இதே நிலை நீடித்தால் வரலாற்றில் முதல் முறையாக மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகிவிடும். வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பாஜக மேற்கு வங்கத்தை கைப்பற்றாமல் தடுப்பதே நமது தலையாய கடமை அதற்காக நமக்குள் உள்ள சண்டைகளை மறந்து அனைத்து கட்சிகளும் பாஜகவிற்கு எதிராக ஒன்று திரள்வோம் என்று பேசினார்.

சமீப காலமாக மமதா செல்லும் இடங்களில் மேற்கு வங்கத்தை சேர்ந்த பொதுமக்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோசம் போட்டு மமதா பானர்ஜியை வெறுப்பு ஏற்றிவரும் சூழலில் என்ன செய்வது என்று புரியாமல் மமதா பானர்ஜி கடும் விரக்தியில் இருப்பதாக வங்க நாளேடுகள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com

Share