உடல்நலம் சரியில்லாத பரவைமுனியம்மாக்கு தமிழ் நடிகர் கொடுத்த பெரும் பரிசு யார் அந்த நடிகர்..?

உடல்நலம் சரியில்லாத பரவைமுனியம்மாக்கு தமிழ் நடிகர் கொடுத்த பெரும் பரிசு யார் அந்த நடிகர்..?

கிராமப்புறங்களில் நடைபெற்ற வரும் கோவில் திருவிழாக்களில் மட்டுமே பாடப்பட்டு வரும் கும்மிப்பாட்டு முதல் நாட்டுப்புற பாடல்களை அனைத்தையும் சினிமாவில் அளித்தவர் பரவை முனியம்மா.பின்பு இவர் உடைய திறமையை கண்டு இயக்குநர் தரணி முதன் முதலாக தன்னுடைய தூள் திரைப்படத்தில் பாடி நடிக்க வாய்ப்பு வழங்கினார்.அதன் பின்னர் கோவில், ஏய், காதல் சடுகுடு, வேங்கை உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

இன்றைக்கும் கிராமப்புறங்களில் நடைபெறும் கோவில் திருவிழாக்களில் இவருடைய கும்மி பாடல்கள் தான் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

கடந்த சில நாட்கள் ஆகவே உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இவருடைய நலம் விசாரிக்க, திரைப்படத்தில் நடித்த நடிகர் அபி சரவணன் நேற்று பரவை முனியம்மாவை சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

Loading...

மேலும், அவருக்கு தீபாவளி பண்டிகைக்கு தேவையான புது துணிமணிகள், பழங்கள் ஆகியவற்றை வழங்கிய அபி சரவணன் அவருக்கு தேவையான மருந்து மாத்திரைகளையும் வாங்கிக் கொடுத்து ஒரு குறிப்பிட்ட தொகையையும் அவரிடம் வழங்கியுள்ளார்.

Loading...

நடிகர் அபி சரவணனை பொறுத்தவரை மழை, வெள்ள பதிப்பு, புயல் பாதிப்பு என இந்தியாவில் எங்கே பாதிப்பு ஏற்பட்டாலும், அங்கே சென்று மீட்பு பணிகளில் ஈடுபவதிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதிலும் நற்குணங்கள் கொண்டவை.

தீபாவளிக்கு முன்பே பரவை முனியம்மாவை சந்திப்பதற்காக சென்ற சரவணன்.திருச்சி அருகே நடந்த ஆழ் குழாய் துளையில்விழுந்த குழந்தை சுஜித் வில்சன் என்ற குழந்தையின் செய்தியை கேள்விப்பட்டதும் பதறிப்போய் திருச்சிக்கு கிளம்பிவிட்டார்.பின்பு அங்கு இருந்து போராட்டத்தில் பணிபுரியும் நபகளுக்கு தேவையான உணவு பொருட்களை வழங்கி உள்ளார்.அப்பணி முடியும் வரை இருந்து உதவிகளை செய்துள்ளார்.பின்பு உடல்நலம் சரியில்லாத பரவை முனியம்மாவை பார்க்க சென்றுஉள்ளார். இவர் செய்த இந்த உதவியை பார்த்து பலரும் பாராடுகின்றனர்.

Loading...

Tnnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *