Connect with us

Uncategorized

இவர் தமிழ்நாட்டு அரசியல்வாதியா இல்லையா தேசிய அளவில் அவமானப்பட்ட ஸ்டாலின் குவியும் கடும் கண்டனம்

திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தில் நடக்கும் எந்த அசம்பாவித சம்பவங்களுக்கும் கண்டனம் தெரிவிக்காமல் மழுப்புவதாகவும், இந்தியாவில் எங்கோ ஒரு மூலையில் உமர் அப்துல்லா தாடி வளர்த்தற்கு கண்டனம் தெரிவித்தவர் தமிழகத்தில் பள்ளி சிறுமி முதல் திருச்சியில் நடந்த கொலை வரை எதனையும் பெரிது படுத்தாமல் மறைப்பதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது.

சிவகாசி: பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பூஜாம் அலி கைது செய்யப்பட்டார். அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பிப்ரவரி 6 வரை சிறையில் அடைக்க நீதிபதி பரிமளா உத்தரவிட்டார்.

பள்ளி சிறுமி பிரித்திகா கற்பழித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக மஜம் அலி என்பவன் கைது செய்யப்பட்டுள்ளான். இவன் அசாம் மாநிலத்தை சேர்ந்தவன் என்று தெரியவந்துள்ளது. உண்மையில் இவன் அசாம் மாநிலத்தை சேர்ந்தவனா? அல்லது வங்கதேசத்தை சேர்ந்தவனா என்பது தெரியவில்லை. இந்நிலையில் ஆசிபா போன்ற வெளிமாநில பெண் குழந்தைகள் பாதிக்கப்பட்ட போது மிக பெரிய அளவில் குரல் கொடுத்த ஸ்டாலின் தமிழகத்தில் தமிழர்கள் பாதிக்கப்படும் போது தவறினை செய்தவர்கள் மதத்தை வைத்து கண்டனம் கூட தெரிவிக்க மறுப்பதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

Loading...

இதற்கிடையில் ஸ்டாலின் தமிழகத்தின் எதிர் கட்சி தலைவரா இல்லை காஷ்மீர் எதிர்க்கட்சி தலைவரா என விமர்சனம் செய்து வருகின்றனர், எனவே வேறு வழியின்றி இனி வரும் காலத்தில் ஸ்டாலின் தனது முடிவினை மாற்றி கொள்வார் எனவும் இல்லை என்றால் மாற்ற படுவார் எனவும் பாஜகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Loading...

தற்போது தேசிய அளவில் ட்விட்டரில் ஸ்டாலினை விமர்சனம் செய்து வருகின்றனர், இனியாவது தமிழர்கள் பாதிக்கபட்டால் வெளிமாநில மக்களுக்கு குரல் கொடுப்பது போல் ஸ்டாலின் எதிர்ப்பு குரல் எழுப்புவாரா?

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending