Connect with us

#24 Exclusive

எந்த ராசிக்காரர்களுக்கு எப்போது வீடு அமையும்?

Published

on

இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த வயதில் கண்டிப்பாக வீடு அமையும் .

வீடு எந்த ராசிக்கெல்லாம் அமையும் இந்த ராசிக்காரர்கள் எந்த கடவுளை வணங்கினாள் வீடு அமையும் என்பதை காண்போம் .

சொந்த வீடு என்பது எல்லோருடைய கனவு இந்த பூமியில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் தான் வாழ்ந்ததர்கு அடையாளமாக ஒரு வீட்டையும் மரத்தையும் விட்டு செல்லவேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர் .அது அவன் சந்ததியை போற்றும் அவனுடைய சந்ததியே அந்த வீட்டை பாதுகாக்க வேண்டும் என்பது மரபு .

மேஷராசியில்: பிறந்தவர்கள் செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் இவர்கள் செவ்வாய் பூமிக்காரன் என்றாலும் மேஷராசிக்காரர்களுக்கு 42வயதில்தான் வீடு வாங்கும் யோகம் அமையும் அதற்க்கு முன்பு அமைந்தால் தசாபுக்தியும் வலுவான பூர்வஜென்ம ஸ்தானமும் இருக்கு என்று அர்த்தம் .

ரிஷபராசி :இவர்களுக்கு சுக்கிரன் அதிபதி இவர்களுக்கு சுலபமகா வீடு அமைந்துவிடும் .ஆனால் சுக்கிரன் அசுரகுரு என்பதால் அவர்கள் காதிலே வீட்டை விற்கும் நிலை ஏற்பட்டுவிடும் இதனால் ரிஷபராசிக்காரர்கள் அவர்கள்மனைவி பெயரில் வீடு வாங்குவது நல்லது. ரிஷபராசிக்காரர்களுக்கு 32வயதிலேயே வீடு வாங்கும் யோகம் வந்துவிடும் .அந்த நேரம் ஸ்ரீரெங்கபுரம் சென்று பெருமாளை வணங்கி அர்ச்சனை செய்துவிட்டு பூமி வாங்குவது மிகவும் நல்லது .

மிதுனராசி: அன்பர்களுக்கு புதன் ராசி அதிபதி என்பதால் இவர்களுக்கு வீடு அமைவது சற்று காலதாமதமாகவே இருக்கும் இவர்களுக்கு எண்ணங்களில் உள்ளவேகம் செயலில் இருக்காது மேலும் இவர்கள் வெளிமாநிலங்களுக்கு சென்று வேறு வேறு வேலையை தேடி கொண்டு இருப்பதால் வீடு வாங்குவதில் நாட்டம் இருக்காது .இவர்களுக்கு 45வயதிற்கு மேல்தான் வீடு அமையும் புதன் இவர்களது ராசி அதிபதியென்பதால் அங்கயற்கண்ணியான மீனாட்சி அம்மனை இவர்கள் வணங்கி வந்தால் வீடு அமையும் .

கடகராசி :அன்பர்கள் பூர்வவீகசொத்து கைக்குவரும் அமைப்பு உள்ளவர்கள் இவர்கள் கடுமையான உழைப்பாளி இவர்கள் 49வயதிற்கு மேல்தான் இவர்களுக்கு வீடு அமையும் வாய்ப்பு உள்ளது .இவர்களின்ராசி அதிபதி சந்திரன் என்பதால் இவர்களுக்கு விரைவில் வீடு அமைய சந்திரனை தலையில் கொண்டு இருக்கும். சிவபெருமானை வணங்கவேண்டும். மேலும் இவர்கள் இருக்கும் வீடு கோவிலுக்கு அருகிலோ அல்லது கோவிலுக்கு பின்புறமோ இருப்பது நல்லது மேலும் இவர்கள் இருக்கும் வீட்டில் தண்ணீர் பஞ்சம் இருக்காது .

சிம்மராசிஅன்பர்கள் இவர்கள் பிறக்கும் பொழுதே சொந்த வீட்டில்தான் பிறப்பார்கள் அப்படி இல்லையெனில் மனைவி வழியில் வீடு அமையும் .இவர்கள் கட்டின உழைப்பால்தான் வீடு வங்கவேண்டுமென்றால் 60வயதுக்கு மேல்தான் வீடு அமையும் அதற்க்கு பிறகு இரண்டு மூன்று வீட்டுக்கூட அமையும் .

கன்னிராசியில்: பிறந்தவர்களுக்கு இவர்கள் புதனை அதிபதியாக கொண்டவர்கள் .கூட்டுகுடும்பமாகவே எப்பொழுதும் இருப்பார்கள். சென்டிமெண்டான ஆட்கள் இவர்கள் வீடு வாங்க வேண்டும் என்று நினைத்தால் 27லிருந்து 90வயது வரை வீட்டுவாங்கும் யோகம் இவர்களுக்கு உள்ளது .

துலாம்ராசியில்: பிறந்தவர்களுக்கு இவர்கள் எவ்வளவுபணம் வந்தாலும் அதற்கென ஒரு தொகை போட்டுவைத்து ஆடம்பரமாக வாழநினைப்பார்கள். இவர்கள் செலவுகள் குறைத்து வந்தால் 36வயதிலிருந்து 41வயதிற்க்குள் சொந்தவீடு வாங்கலாம் .

விருச்சிகராசியில் :பிறந்தவர்கள் இவர்கள் சொந்த வீடு ஊருக்கு வெளியில் வாங்குவார்கள். திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று பிளியர் சுலோகம் சொல்லி வாங்க வேண்டும் .இப்படி வணங்குவதின் மூலம் வீடு அமையும் 47வயதுக்கு மேல்தான் வீடு அமையும் மனைவிபெயரில் சொந்த வீடு வாங்குவது நல்லது .

தனுசுராசியில்: பிறந்தவர்களுக்கு 6முதல் 9வயதில் சொந்தவீடு அமையும் கோட்சரத்தில் குரு இருப்பதால் வெகு சீக்கிரம் சொந்தவீடு அமையும். மகன்பெயரில் அல்லது பேரன்பெயரில் சொந்தவீடு எழுதிவைப்பார்கள் .

மகரராசியில் :பிறந்தவர்களுக்கு இந்த ராசியோட அதிபதி சனி குரு கொடுத்தால் சனி எடுப்பார். சனிகோடுதல் யார்கேடுப்பர் என்பது சாஸ்திரம் சனியே வீடு கொடுப்பார். இந்த வீடு மூன்று தலைமுறைக்கு நிலைத்து இருக்கும் இவர்களின் பலருக்கு மூன்று அல்லது நான்கு வீட்டு அமையும் வாய்ப்பு உள்ளது. 50வயதுக்கு மேல்தான் சொந்தவீடு அமையும் வாய்ப்பு மகரராசிக்கு உள்ளது .இவர்கள் வீட்டை மனைவி மகள் அல்லது மகன் பெயரில் வீடு வாங்குவது நல்லது .

கும்பராசி :அன்பர்களுக்கு இவர்கள் கூட்டு குடும்பமாக வாழ்பவரால் வெகுசீக்கிரம் சொந்தவீடு வாங்கமாட்டார்கள். இவர்களுக்கு 37வயதில்தான் சொந்தவீடு அமையும். ஆனால் அதை வாடகைக்கு விட்டுவிட்டு கூட்டுக்குடும்பத்தில்தான் வாழப்பார்கள் .

மீனராசி:அன்பர்களுக்கு எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றிபெறுபர்கள். 22வயதுக்குமேல் எப்போது முயன்றாலும் வீடு வாங்கும் யோகம் இவர்களுக்கு உண்டு .ஆனால் வீண்செலவை இவர்கள் குறைக்க வேண்டும். இல்லையெனில் சொந்தவீடே சுமையாக மாறும்.

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com

Share