இனி வாட்சப் பேஸ்புக் இலவசமில்லை மாதகட்டணம் எவ்வளவு செலுத்தவேண்டும் முழு விவரம் உள்ளே ! அதிர்ச்சியில் பயனர்கள்

Loading...

சமூகவலைத்தளம்.,

இருபதாம் நூற்றாண்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றதில் சமூக வலைத்தளங்களின் பங்கு அளவிட முடியாதது, பலர் தோசை எப்படி செய்வது என்பதில் இருந்து பொழுது போக்கு, கல்வி, மருத்துவம், தொழில்நுட்பம் அரசியல் என அனைத்தையும் சமூகவலைதளங்களின் மூலமாகவே அறிந்து கொண்டனர்.

Loading...

முக்கிய ஊடகங்களும் தங்கள் செய்திகள் மற்றும் தகவல்களை சமூகவலைத்தளம் மூலமாகவே அதிகம் மக்களை சென்றடையும் வண்ணம் சமூகவலைத்தளங்களுடன் இணைந்துள்ளன. இந்தியாவை பொறுத்த வரையில் youtube, facebook, whatsapp ஆகியவற்றை சாமானிய மக்களும் பயன்படுத்தி வருகின்றனர்.

இதில் youtube மற்றும் facebook இரண்டும் வியாபார ரீதியாக வெளியிடப்படும் விளம்பரங்கள் மூலமாக வருமானத்தை பெறுகின்றன, ஆனால் வாட்சாப் அதுபோல் ஏதும் வியாபார ரீதியாக வருமானத்தை பெறாததால் தற்போது அதனை வியாபார ரீதியாக வருமானத்தை பெறுவதற்கு நிர்வாகம் முன்வந்துள்ளது.

இதன் மூலம் இரண்டு வகையான திட்டங்களை வாட்சப் மற்றும் பேஸ்புக் நிர்வாகம் முன்வைத்துள்ளது அதில் வாட்ஸாப்பில் ஸ்டேட்டஸ்களுக்கு இடையில் விளம்பரங்களை வெளியிட்டு அதன் மூலம் வருமானத்தை பெறவும் அல்லது மாதம் 2 டாலர்கள் மூலம் (140 ரூபாய் ) வாட்சப் சேவையை வழங்கவும் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

மேலும் இதே கட்டண விகிதத்தை FACEBOOK பயனர்களிடம் வசூலிக்க திட்டமிட்டுள்ளதாம் நிர்வாகம், இது குறித்து முதலில் ஐரோப்பிய நாடுகளில் சோதனை முறையில் அமல்படுத்தி பின்பு அதனை உலகம் முழுவதும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தற்போது இந்த செய்தி வாட்ஸாப் மற்றும் பேஸ்புக்கில் நேரத்தை செலவிடும் இணையதளவாசிகளுக்கு இடியாக விழுந்துள்ளது.

ஆனால் இனி பேஸ்புக்கில் fake ஐ டி களின் தொல்லை இருக்காது என்றும் சிலர் மீம்ஸ்களை பகிர்ந்து வருகின்றனர்.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 2672 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*