என்ன மேடம் இப்படி ட்ரெஸ் பண்ணிடீங்க ஜோதிமணி ஆதரவாளர்கள் வேதனை !

என்ன மேடம் இப்படி ட்ரெஸ் பண்ணிடீங்க ஜோதிமணி ஆதரவாளர்கள் வேதனை !

Loading...

சமூகவலைத்தளம்.,

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும் கரூர் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோதிமணி அமெரிக்காவில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு இருக்கிறார். ஜோதிமணி சென்னையில் இருந்து அமெரிக்கா செல்லும் போது அவர் அணிந்திருந்த உடை குறித்து பல்வேறு விமர்சனங்கள் மற்றும் ஆதரவு கருத்துக்கள் எழுந்த வண்ணம் இருந்தது.

Loading...

இதற்கிடையில் ஜோதிமணி ஜீன்ஸ் பேண்ட் அணிவது அவரது தனிப்பட்ட உரிமை இதில் யாரும் தலையிட கூடாது என பெண்ணியவாதிகளும், அவரது ஆதரவாளர்களும் குரல் கொடுத்தனர், மேலும் இவர்களின் கிண்டலுக்கெல்லாம் பயப்பிடாமல் பெரியார் பேத்தியான நீங்கள் உங்கள் விருப்பப்படி உடை அணியவேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இந்நிலையில் ஜோதிமணி அமெரிக்கா சென்று இறங்கியதில் இருந்து தனது புகைப்படத்தினை பகிராமல் இருந்தார், தற்போது அவர் விட்டல்வாய்ஸ் விழாவில் சக பங்கேற்பாளர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தினை வெளியிட்டார். அதனை பார்த்த அவரது ஆதரவாளர்கள், மற்றும் திமுகவை சேர்ந்தவர்கள் ஏன் மேடம் கிண்டல் செய்ததற்காக உடையை மாற்றி கொண்டீர்களா? உங்களை ஜீன்ஸ் பேண்ட் சர்டில் பார்க்க காத்திருந்தோம் இப்படி ஏமாற்றி விட்டீர்களே என கவலையுடன் வேதனை பட்டிருக்கிறார், சிவக்கொழுந்து எனும் நபர்.

தற்போது ஜோதிமணி வெளியிட்ட புகைப்படங்களில் அவர் சுடிதார் அணிந்து வலம் வருகிறார்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*