Connect with us

#24 Exclusive

நம்ம கன்னியாகுமாரி எம் பி குஷ்பூவுடன் என்ன நடக்குது பாத்தீங்களா?

Published

on

நம்ம கன்னியாகுமாரி எம் பி குஷ்பூவுடன் என்ன நடக்குது பாத்தீங்களா?

சமூகவலைத்தளம்.,

நாங்குநேரி இடைத்தேர்தல் வந்ததும் வந்தது இதுவரை பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி தவிக்கிறது காங்கிரஸ் நேற்று நாங்குநேரி பகுதிகளில் பணப்பட்டுவாடா செய்வதாக பெரியகுளம் திமுக எம் எல் ஏ கையும் களவுமாக பணத்துடன் சிக்கி இருக்கிறார், அவர் மீது 7 பிரிவுகளில் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

நாங்குனேரியில் இடைத்தேர்தலை ரத்து செய்யவேண்டும் என்று சுயேச்சை வேட்பாளர் வழக்கு தொடர நடக்குமோ நடக்காதோ என்று தொகுதி மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் இன்று உயர்நீதிமன்றம் இடைத்தேர்தல் நடத்த தடை இல்லை என்று அறிவித்து வேட்பாளர்கள் இடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் முன்னாள் நாங்குநேரி எம் எல் ஏ -வும் தற்போதைய கன்னியாகுமரி எம். பி யுமான வசந்தகுமார், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஸ்புவிற்கு கொடுத்த வரவேற்பை பார்த்து தொகுதி மக்கள் என்ன நடக்கிறது என ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர். சால்வை போற்றி அடடே நீங்களே அதை வீடியோவில் பாருங்கள் :-

video :-
https://youtu.be/v4hcOrTMAzA

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com

Share