Connect with us

#24 Exclusive

சிக்கியது சீனா உலக நாடுகள் என்ன முடிவு எடுக்க போகிறது?

சிக்கியது சீனா உலக நாடுகள் என்ன முடிவு எடுக்க போகிறது?

ஒட்டு மொத்த உலக நாடுகளும் சீனா ஆட்சியாளர்கள் மீது உச்சக்கட்ட கோபத்தில் உள்ளன உலகில் வைரஸ் போன்று அன்கொன்றும் இங்கொன்றுமாக பரவி கிடக்கும் கம்யூனிச ஆதரவாளர்களை தவிர்த்து இந்நிலையில் உலகிற்கு சீன வைரஸை பரப்பிய சீனா அதுகுறித்து தவறான தகவலை பரப்பியது தற்போது வெளிவந்துள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் உற்பத்தியாகி அது மற்ற நாடுகளுக்கும் பரவியது, இந்நிலையில் தற்போது சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தியதாக கூறியது மேலும் தற்போது கொரோனா பாதிப்பு முழுவதும் குறைந்துவிட்டதாகவும், மகொரோனவை கட்டுப்படுத்துவது எப்படி என உலக நாடுகளுக்கு அறிவுறுத்துவதாக சீனா கூறிவந்தது.

Loading...

இந்நிலையில்தான் சீனா மிக பெரிய பொய் தகவலை உலகிற்கு கூறியது கண்டறியப்பட்டுள்ளது, சீனாவில் கொரானா பரவ ஆரம்பித்த கடந்த இரண்டு மாதங்களில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் 2 கோடியே 10லட்சம் பேர்களின் மொபைல் கனெக்சன் தற்போதுவரை முடிந்து போய்
இருக்கிறது.

Loading...

சீனாவின் நம்பர்-1 மொபைல் நிறுவனமான சீனா மொபைல் லிமிடட் 80 லட்சம் கஸ்டமர்களை இழந்துள்ளது. சீனா யுனிகாம் ஹாங்காங் லிமிடட் 78லட்சம் கஸ்டமர்களை இழந்துள்ளது. சீனா டெலிகாம் கார்பரேசன் 56 லட்சம்
கஸ்டமர்களை இழந்துள்ளனர்.

இவர்களுடைய மொபைல் கனெக்சன் ஏன் நின்று போனது? குட்டி குட்டி நாடுகளில் கூட நாளுக்கு நாள் மொபைல் கனெக்சன் அதிகரித்து
வரும் நிலையில் வளர்ந்த நாடான சீனாவில் 2 கோடி பேர் மொபைல் கனெக்சனை விட்டுள்ளது அதிர்ச்சியான விஷயம் .

சீனாவில் கொரானா வைரஸ் உருவாகி ஆயிரக்கணக்கான மக்கள் இறந்த பிறகுதான் இந்த கனெக்சன்கள் நின்று போய் உள்ளது என கூறப்படுகிறது, எனவே அந்த மக்கள் ஒன்று இறந்துபோய் இருக்கலாம் இல்லை தீவிரமாக நோய் தாக்குதலில் தற்போதுவரை இருக்கலாம்.

எனவே சீனாவில் மிகப்பெரிய அளவில் இந்த கொரானாவினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது . ஆனால் சீன அரசு அதை மறைத்து வருகிறது, சீனாவில் இருந்து சென்ற வெளிநாட்டவர்கள் மூலமாகவே உலகில் பாதிப்பு ஏற்பட்டு இத்தாலி
அமெரிக்கா ஸ்பெயின் பிரான்ஸ் ஜெர்மனி போன்ற நாடுகளை தாக்கிக் கொண்டு இருக்கிறது.

கொரானா பயணிகள் மூலமாக பரவியே இந்த அளவிற்கு பயங்கரமாக பாதிப்பை அளிக்கிறது என்றால் அதை உருவாக்கிய சீனாவில் எப்படி இருக்கும் என்று யோசித்து பார்த்தால் புரியும் . எனவே சீனாவில் காலியான மொபைல்
கனெக்சனோடு சராசரி என்று வைத்து கொண்டால் கூட 1 கோடிக்கு மேற்பட்ட நபர்கள் கொரோனவினால் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

ஒன்று சீனா இறந்தவர்கள் குறித்த விபரங்களை மறைத்திருக்க வேண்டும் அல்லது சீனாவே இந்த வைரஸை உருவாக்கி உலக நாடுகளை அழிக்கவும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் திட்டமிட்டு இருக்கவேண்டும் என பரவலாக உலக நாடுகளை சேர்ந்த தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். அதே நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட பின்பு அனைத்து உலக நாடுகளும் இணைந்து சீனா மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமா என்று வரும்காலத்தில்தான் தெரியவரும்.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending