Connect with us

#24 Exclusive

என்னது மீண்டும் வருகிறதா ரஜினியின் முத்து திரைப்படம்?

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த முத்து படம் மறுபடியும் திரையிடப்படுகிறதா?

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் 90 களில் வெளிவந்த எஜமான், உழைப்பாளி, பாட்ஷா, முத்து, அருணாச்சலம், படையப்பா இப்படி அனைத்து திரைப்படங்களுமே ஹிட் தான்.அதிலும் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய முத்து திரைப்படம் இன்று பார்த்தாலும் சற்றும் சலிக்காத ஒன்று.முத்து திரைப்படம் ரசிகர்களிடம் எதிர்பாராத வரவேற்பை பெற்றதால் பல நாடுகளில் வெளியானது.

ஆனால் ஜப்பானில் முத்து திரைப்படத்திற்கு கிடைத்த வெற்றி அளவற்றது.ரஜினிகாந்த் மீது தீராத அன்பு கொண்ட ஜப்பானிஸ் சிலர் இவரின் பிறந்தநாளுக்கு இங்கு வந்து வாழ்த்து கூறி சென்ற கதைகளையும் உண்டு.

Loading...

20 ஆண்டுகள் கழித்தும் முத்து திரைப்படத்திற்கு அதே வரவேற்பு உள்ளது என்பதை அறிந்த ஜப்பானிஸ், நேற்று முதல் டோக்யோவில் முத்து திரைப்படத்தை மீண்டும் திரையிடுகின்றனர்.தற்போது ஜப்பானிஸ் மொழியில் வெளியாகிவுள்ள முத்து திரைப்படத்தின் ட்ரைலர் இணையத்தை கலக்கி வருகிறது

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending