Connect with us

#24 Exclusive

என்னது இப்படி கோலம் போட்டால் வீட்டில் பிரச்சனை கடன் வருமா?

Published

on

என்னது இப்படி கோலம் போட்டால் வீட்டில் பிரச்சனை கடன் வருமா?

நாம் வீட்டில் அன்றாடம் கோலம் போடுவது வழக்கம். ஆனால் கோலம் போடுவதில் பல சாஸ்திரம் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? கோலம் போடும் பொழுது இவ்வாறு கடைபிடியுங்கள். அப்பொழுதுதான் கடன் நீங்கி வீட்டில் அமைதி நிழவும்.

முதலில் சுண்ணாம்பு மாவில் கோலம் போடுவதை நிறுத்திவிட்டு பச்சரிசி மாவில் கோலம் போடுங்கள். ஏனெனில் நாம் போடும் கோலத்தில் மற்ற ஜீவராசிகள் அதிகாலையில் அந்த மாவை உண்பதால் நீங்கள் அன்னதானம் செய்வதற்கு சமம். தானத்தில் சிறந்ததானம் அன்னதானம். இதை நாம் மனிதர்களுக்குதான் செய்யவேண்டும் என்பது கிடையாது. இப்படி அதிகாலையில் நாம் ஜீவராசிகளுக்கு உணவு அளிப்பதன் மூலம் நம் குடும்பத்தில் அமைதி நிலவி பிரச்சனை தானாக குறையும்.

பிறகு பெய்ண்டில் கோலம் போடுவதை நிறுத்திவிடுங்கள். கோலம் வாசலில் போட அலுப்பு பார்த்து பெய்ண்டில் கோலம் போட்டுவைக்காதீர்கள். இது நிரந்தரமாக நம்மை கடனில் இருந்து நீங்கமுடியாமல் ஆக்கிவிடும். ஆகவே அரிசிமாவில் கோலம் போட்டு பழகுங்கள்.

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com

Share