Connect with us

#24 Exclusive

#Video 200 கோடியில் கட்டப்பட்ட தண்ணீர் தொட்டி சில மாதத்தில் நொறுங்கி விழுந்தது! சுற்றி இருந்த பயிர்களை மூழ்கடித்த பிரமாண்ட அலை பதறவைக்கும் வீடியோ .

மேற்கு வங்க மாநிலம் பங்குரா பகுதியில் கடந்த ஓராண்டிற்கு முன்பு 700 கியூபிக் மீட்டர் கொள்ளவு கொண்ட மிக பெரிய நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டது 200 கோடி செலவில் கட்டப்பட்ட அந்த நீர் தேக்க தொட்டியில் நீர் தேக்க துவங்கியது முதலே பல விரிசல்கள் இருந்துவந்த நிலையில் நேற்று அது தீடிரென இடிந்து விழுந்தது .

அந்த தொட்டி இடிந்து விழப்போவதை உணர்த்த சிலர் அதை தங்களது செல் போனில் படம் பிடித்துள்ளனர் அந்த வீடியோ இப்போது வைரலாக பரவி வருகிறது . அந்த தொட்டியில் முழுவதும் தண்ணீர் இருந்த நிலையில் அது
உடைந்ததும் தண்ணீர் அலைபோல எழுந்து அருகில் இருந்த பயிர்கள் அனைத்தையும் மூழ்கடித்து நாசம் செய்தது .

200 கோடி செலவு செய்து கட்டப்பட்ட தொட்டி ஒரே ஆண்டில் உடைந்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது . இதை வைத்து மீம்ஸ் போட்டு கலாய்த்து வரும் நெட்டிசன்கள் மம்தாவின் ஆட்சியில் நடக்கும் ஊழல்களுக்கு இதுவே சான்று என்றும் , இந்த சம்பவமே மம்தாவின் ஆட்சியை பற்றி கூறிவிடும் என்றும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்

Loading...

அந்த வீடியோ

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending