இந்த சாதனையை முறியடிக்க இந்த இந்திய வீரரால் மட்டுமே முடியும் வார்னர் சொன்னதை கேட்டு அதிர்ந்துபோன பாகிஸ்தான் செய்தியாளர்கள்

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடந்தது அதில் முதல் இன்னிங்சில் 589 ரன்களை எடுத்து ஆஸ்திரேலியா டிக்ளர் செய்தது அந்த இன்னிங்சில் டேவிட் வார்னர் 335 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார் .

Loading...

இன்னும் ஒரு மணிநேரம் டிக்ளர் செய்யாமல் ஆஸ்திரேலிய அணி ஆடியிருந்தால் வார்னர் 400 ரன்களை எடுத்து லாராவின் சாதனையை முறியடித்திருப்பார் என்று கூறப்பட்டது ஆனால் டிக்ளர் செய்துவிட்டனர்

இந்த ஆட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் வார்னர் அப்போது அவரிடம் ஏன் நீங்கள் தொடர்ந்து ஆடி 400 ரன்கள் அடித்து லாராவின் சாதனையை முறியடிக்கவில்லை என்று கேட்டனர் அதற்கு வார்னர் தொடர்ந்து ஆடி இருந்தால் ஒருவேளை நான் 400 அடித்திருக்கலாம்

Loading...

ஆனால் நான் மிகவும் சோர்வாகிவிட்டேன் என்றும் லாராவின் 400 சாதனையை முறியடிக்க ஹிட் மேனாள் மட்டும் தான் முடியும் என்றால் . உடனே இந்த பதிலை எதிர்பாராத ஆஸ்திரேலிய மற்றும் பாகிஸ்தான் செய்தியாளர்கள் திகைத்து நிற்க வார்னரோ ஆம் இதுபோன்ற சாதனைகளை படைக்க ரோஹித் ஷர்மாவால் தான் முடியும் என்றார் .

இந்த அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் இன்னிங்ஸ் மற்றும் 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*