Connect with us

#24 Exclusive

நீங்கள் நினைத்தது நடக்க வேண்டுமா?? இந்த விளக்கை ஏற்றுங்கள்!!!

நீங்கள் என்ன வேண்டிக்கொண்டாலும் சரி அதை மனதார நினைத்து இந்த விளக்கை அம்மனுக்கு ஏற்றினால் அதை அம்மன் கண்டிப்பாக நிறைவேற்றும். அது என்ன விளக்கு என்று பார்த்தால் அதுதான் மாவிளக்கு.

அதாவது நீங்கள் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை அன்று உங்கள் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்து அந்த விளக்கை ஏற்ற வேண்டும். எப்பொழுதும் அகல்விளக்கு ஏற்றும் அந்த இடத்தில் இந்த விளக்கை ஏற்றலாம்.

அதை ஏற்றி வைத்து விட்டு வந்துவிடவேண்டும். இந்த விளக்கை எத்தனை வாரம் வேண்டுமானாலும் ஏற்றலாம். இந்த விளக்கை ஏற்றிய இரண்டு நாளிலேயே உங்கள் வேண்டுதல் கண்டிப்பாக நிறைவேறும்.

Loading...

இது போன்ற தகவல்களை தொடர்ந்து பெற நமது பக்கத்தை follow செய்துகொள்ளவும்.

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending