இருவரில் சாதி வெறியை திரையில் திணிப்பது யார் உங்கள் வாக்கினை பதிவு செய்யவும் !

சமூகவலைத்தளம் :- சமூகவலைத்தளத்தில் திரௌபதி இயக்குனருக்கு ஆதரவாக ஒரு தரப்பும், அதற்கு எதிராக ஒரு தரப்பும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர், இந்நிலையில் திரௌபதி இயக்குனர் மோகன் சாதி வெறியை திணிக்கிறார் என்று பெரியாரிஸ்ட் மற்றும் சில தலித் அமைப்பை சேர்ந்தவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Loading...

அதே நேரம் திரையில் சாதி வெறியை தொடர்ந்து திணிப்பது பா ரஞ்சித் போன்ற இயக்குநர்கள்தான் என்றும் எப்போதும் தங்கள் படங்களில் சாதிய வன்மத்தை ரஞ்சித்தே வளர்த்து வந்துள்ளார், ஆனால் அவரை புரட்சி இயக்குனர் என்று ஊடகங்களும் பெரியாரிஸ்ட்களுமே விருதுகளை கொடுத்து ஊரை ஏமாற்றி வருகின்றனர்.

சாதாரண மக்கள் மத்தியில் உண்மையில் சாதிவெறியை திரையில் திணிப்பது ரஞ்சித் என்ற மதிப்பீடு உள்ளது எனவும், சாதி வெறியை திணிப்பது யார் என்று மக்களிடம் கேளுங்கள் உண்மை வெளிப்படும் என திரௌபதி படத்தினை ஆதரிப்பவர்கள் கூறுகின்றனர், இந்நிலையில் திரையில் சாதிய வெறியை திணிப்பது யார் என்று வாக்கெடுப்பினை தொடங்கியுள்ளோம், கிழே உங்கள் வாக்கினை பதிவு செய்யவும்.

Loading...

யார் சாதி வெறி இயக்குனர்
2390 votes

முடிவுகள் இணையதளம், Facebook, ட்விட்டர், HELO , ஷேர்சாட் போன்ற சமூகவலைத்தளங்களில் வெளியிடப்படும், வாக்களிக்க கடைசி நாள் 11.01.2020 இரவு 12 மணி வரை. , நண்பர்களுக்கு பகிர்ந்து அவர்களையும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய உதவுமாறு கேட்டு கொள்கிறோம். வாக்கெடுப்பின் நோக்கம் மக்களின் மனநிலையை அறியவே தவிர எந்த உள்நோக்கமும் இல்லை என்பதனை தெளிவுபடுத்துகிறோம்.

©TNNEWS24

Loading...

1 Comment

Leave a Reply

Your email address will not be published.


*