மிக பெரிய கருத்து கணிப்பு தமிழகத்திற்கு தேவையான பத்திரிகையாளர் அணி எது?

ஊடக துறை என்பது மக்களுக்கு உண்மையை எடுத்து சொல்வதற்ககாகவும் அதன் மூலம் சாதாரண மக்களுக்கு நன்மை விளையும் என்ற நோக்கத்தில் உண்டாக்கப்பட்டது, ஆனால் தற்போதைய காலகட்டத்தில் ஊடக சேவை தொழிலாக மாறிவிட்டது.

Loading...

இதில் தேசிய சிந்தனை கொண்ட பத்திரிக்கை துறையை சேர்ந்தவர்கள் ஒரு புறமும் மறுபுறம் திராவிட,கம்யூனிஸ்ட் சித்தாந்தம் கொண்டவர்கள் ஒருபுறமும் தமிழகத்தில் இருக்கின்றனர் இந்த நிலையில் இவர்களில் எந்த குழு தமிழக மக்களுக்கு சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளது, எது காலத்தின் தேவை என்பது குறித்தும் கணக்கெடுப்பு நடத்துகிறோம். இதில் யார் தமிழக மக்களுக்கு தேவை !

Loading...
தமிழகத்திற்கு தேவையான ஊடகவியலாளர் கூட்டணி எது ?
Vote

இதில் உங்கள் கருத்தினை பதிவு செய்யவும் பின்பு இதனை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து அவர்களையும் கருத்து கணிப்பில் பங்கேற்க செய்யவும் முடிவுகள் 6 may காலை 10 மணிக்கு இணையதளம், சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும்.

©TNNEWS24

Loading...
About Tnnews24 2644 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*