Connect with us

மீம்ஸ் கார்னெர்

விஷாலை கிண்டல் செய்து ஹிட் அடிக்கும் அனகொண்டா மீம்ஸ்கள் வயிறு குலுங்க சிரிக்கலாம் !

சமூகவலைத்தளம் :- சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி நடிகர் விஷால் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அனகொண்டா என்ற வார்த்தையை குறிப்பிட்டு யூடூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார், அதனை தொடர்ந்து நெட்டிசன்கள் பல்வேறு மீம்ஸ்களை பகிர்ந்து கிண்டல் அடித்து வந்தனர்.

அவற்றில் பெரும்பான்மையான பலர் பகிர்ந்து கொண்ட மீம்ஸ்கள் பட்டியல் உங்கள் பார்வைக்கு :-

இரண்டாவது :-

Loading...

மூன்றாவது :-

Loading...

நான்காவது :-

ஐந்தாவது :-


ஆறாவது :-

இன்னும் பல மீம்ஸ்கள் இணையத்தில் ஹிட் அடித்து வருகின்றன, தற்போது ஸ்ரீரெட்டியின் சர்ச்சை கருத்திற்கு நடிகர் விஷால் என்ன செய்யப்போகிறார் என்றும் இல்லை வழக்கம்போல் அமைதியாகிவிடுவாரா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

எது எப்படியோ அமைதியாக இருந்த நெட்டிசன்களுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்துவிட்டார் ஸ்ரீரெட்டி.

Loading...

Trending