Connect with us

#24 Exclusive

குடியுரிமை சட்டம் பற்றி விராட் கோலி! நான் பொறுப்பற்ற குடிமகன் இல்லை முழு விவரம் .

குடியுரிமை திருத்தச்சட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில் அதற்கு எதிரான போராட்டங்கள் சில இடங்களில் நடைபெற்றது . ஆனாலும் இந்த சட்டத்தை திரும்ப பெரும் பேச்சுக்கே இடமில்லை என்றும் இது இந்தியர்களின் வருங்காலத்தை கருத்தில்கொண்டு கொண்டுவரப்பட்டதென்றும் உள்துறைஅமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார் .

இந்நிலையில் இன்று இந்தியா இலங்கை அணிகள் இடையே ஆன T20 போட்டி கௌகாத்தியில் நடைபெறுகிறது . அசாம் மாநிலம் போராட்டம் அதிகமாக நடைபெற்ற மாநிலம் என்பதால் இந்திய கேப்டன் விராட் கோலியிடம் CAA பற்றி கேள்வியெழுப்பப்பட்டது

அதற்கு பதிலளித்த கோலி CAA பற்றி கருத்து கூற அதை பற்றி முழுமையாக தெரிந்திருக்க வேண்டும் .ஆனால் எனக்கு அந்த சட்டம் பற்றி முழுமையாக தெரியாது . அதனால் நான் அது பற்றி கருத்து கூற முடியாது . ஆனால் நான் இந்த விஷயத்தில் பொறுப்புள்ள இந்திய குடிமகனாக நடந்துகொள்ள ஆசை படுகிறேன் .
என்று கூரியுள்ளார் .

Loading...

மேலும் நாங்கள் இங்கு பாதுகாப்பாக இருக்கிறோம் இலங்கை அணியும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் . இப்போது இங்கு போராட்டம் எதுவும் இல்லை என்றும் கூரியுள்ளார் .

Loading...

இப்போது இந்திய சுற்று பயணம் வந்துள்ள இலங்கை அணி 3 T20 போட்டிகளில் விளையிடுகிறது அதில் முதல் போட்டி இன்று இரவு 7 மணிக்கு அசாம் மாநிலம் கௌகாத்தியில் நடைபெறுகிறது.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending