Connect with us

சமுகவலைத்தளம்

படுவேகமாக வைரலாகும் ஆடியோ டேப் நாம் தமிழர் கட்சியினர் அதிர்ச்சி !

Published

on

சமூகவலைத்தளம்.,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல், கற்பழிப்பு உள்ளிட்ட புகார்கள் நிலுவையில் இருந்தாலும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் இது சீமானை பழிவாங்குவதற்காக செய்யப்படுகின்ற செயல் என தவிர்த்து வந்தனர்.

நடிகையை திருமணம் செய்துகொள்வதாக சீமான் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றியதாக அவரே காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார் ஆனால் அந்தவழக்குகளில் இருந்து சீமான் தன்னை காத்துகொண்டு அரசியல் இயக்கம் நடத்தி வருகிறார்.

இந்நிலையில்தான் தற்போது சீமானின் அந்தரங்க வாழ்க்கை குறித்தும் அவர் இலங்கையை சேர்ந்த பெண்ணை கைப்பற்ற எடுத்த முயற்சிகள் குறித்து இமயம் பத்திரியாகையாளர் பாண்டியன் மற்றும் மற்றொரு நபர்கள் பேசும் ஆடியோ காட்சி இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது, சமூகவலைத்தளங்களில் பரவும் இந்த ஆடியோ எப்போது வெளியானது என்ற தகவல் இல்லாதநிலையில் ஆடியோவில் வெளியான தகவல்கள் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆடியோ உரையாடலை கேட்க கீழே கிளிக் செய்யவும். ( தவறான வார்த்தை பிரயோகங்கள் இருப்பதால் தேவையில்லை என்பவர்கள் தவிர்க்கவும் )

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com

Share