நகர்ந்துகொண்டிருக்கும் வீடு ஆச்சர்யத்தில் கிராம மக்கள் !

ராமநாதபுரத்தில் வீடு நகர்கிறதா?

Loading...

ஒரு முதியவர் தன்னுடைய அனுபவத்தால் நகரும் வீடு ஓன்று கட்டியுள்ளார். இதற்க்கு காரணம் அந்த வீட்டுக்கு அடித்தளமே கிடையாது. இந்த வீடு திருப்புல்லாணி அருகே உள்ளது.

ராமநாதபுரம் திருப்புல்லாணி அருகே சேதுக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது மேல்புத்தூக்குடி, இந்த பகுதியை சேர்ந்தவர் சாகுல்ஹமீத் இவர் 22ஆண்டுகளாக சவூதி அரேபியாவில் கட்டடவேலை பார்த்து வந்தார். இவர் படிப்பறிவு இல்லாதவர், அதிகம் படிக்கவில்லை என்றாலும் எதாவது புதிதாக செய்யவேண்டும் என்பதில் ஆர்வம் மிகுந்தவர்.

Loading...

அப்படித்தான் இந்த வீட்டையும் உருவாகியுள்ளார். பில்லர் இல்லாமல் நகரும் வீட்டை உருவாக்கினார். கடந்த 2010ஆம் வருடம் 1080சதுரடியில் 25லட்சம் செலவில் நகரும் வீட்டை உருவாக்கினார். இயற்க்கை சீற்றங்களில் இருந்து இந்த வீட்டை பாதுகாத்து கொள்ளலாம். இது தேவைக்கேற்றாற்போல் நகர்த்தி கொள்ளலாம். இவரது வீட்டை ஏளனம் செய்த மக்கள் இப்போது அவர் வீட்டை ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர்.

இதேபோல் நாங்களும் வீடு கட்டவேண்டும் என்றும் கூறிவருகின்றனர். (இந்த தகவல் முன்பே வெளியான போதும் தற்போது இணையத்தில் மீண்டும் வலம் வர தொடங்கியுள்ளது )

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3884 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*