மறைத்து வைத்த அனைத்தும் போச்சே இனி எதை சொல்லி வெளியே பேசுவது கதறும் விஜய் சேதுபதி !

தமிழ் சினிமாவில் உச்சத்தை அடைந்த நடிகர்களில் பலர் எந்த மதத்தையும் இதுவரை தவறாக தங்கள் படங்களில் விமர்சனம் செய்து வந்தது இல்லை அவ்வாறு காழ்ப்புணர்ச்சி காரணமாக பிற மதத்தை விமர்சனம் செய்தவர்கள் தமிழ் சினிமாவில் அடையாளம் காணாமல் போன வரலாறுகள் அதிகம் உண்டு.

Loading...

அந்த வரிசையில் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருபவர் நடிகர் விஜய் சேதுபதி, விஜய் சேதுபதி நடித்த சில படங்கள் வெற்றியை பெற்றுள்ளன, எனினும் அவரது அளவிற்க்கு அதிகமான பேச்சு அவருக்கே தற்போது வினையாக முடிந்து உள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி தன்னை பெரியார் ஆதரவாளராக காட்டிக்கொண்டு தொடர்ந்து சில விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் அதில் ஒன்றுதான் இந்து கோவில்களில் கடவுள்கள் குளிப்பதை காட்டியவர்கள் ஏன் சாமி உடை மாற்றுவதை காட்டவில்லை என சிறுமி கேட்டதாக கிண்டலாக பேசியது.

Loading...

இது இந்து மதம் ஆதரவாளர்களை கொந்தளிப்பிற்கு உண்டாக்கிய நிலையில் தமிழகத்தை சேர்ந்த பலர் விஜய் சேதுபதியை கண்டித்து வந்தனர், மதுரையை சேர்ந்த திருமாறன் முதல் பலர் கடுமையாக கண்டித்தனர் இந்த நிலையில் விஜய் சேதுபதியின் மொழியை முன்வைத்து அவருக்கு தற்போது ஆதரவு குறைந்துள்ளது.

விஜய் சேதுபதி தமிழ் சமூகத்தை சேர்ந்தவர் என்ற கருத்தின் அடிப்படையில்தான் விஜய் சேதுபதிக்கு நாம் தமிழர் இயக்கத்தை சேர்ந்த பலர் ஆதரவு தெரிவித்து வந்தனர், இந்நிலையில் விஜய் சேதுபதி தெலுங்கு சமூகத்தை சேர்ந்தவர் என்ற உண்மை வெளியான நிலையில் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்த தமிழ் அமைப்புகள் விலகிக்கொண்டுள்ளன.

போதாத குறைக்கு காலம் காலமாக இறை நம்பிக்கை கொண்டவர்கள் தெலுங்கு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவ்வாறு இறை நம்பிக்கை கொண்டவர்களுக்கு மத்தியில் விஜய் சேதுபதி ஒரு கரும்புள்ளி என தெலுங்கு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வேண்டாத பிரச்சனையில் விளம்பரத்திற்காக வாயை கொடுத்து சிக்கி கொண்டேனா இனி தமிழன் என்ன எப்படி படங்களில் வீரவசனம் பேசுவது என விஜய் சேதுபதி கதறி வருகிறாராம், இதற்கு பெயர் தான் தன் தலையில் தானே மண்ணை அள்ளி போடுவதோ?

©TNNEWS24

Loading...
About Tnnews24 2637 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*