Connect with us

சமுகவலைத்தளம்

பார்த்தீங்களா என்னைய எப்படி ஆக்கி வச்சுருக்காங்கனு விஜயதரணி வேதனை? யாருப்பா இந்த மீம்ஸை போட்டது?

Published

on

சமூகவலைத்தளம்.,

முன்பெல்லாம் ஒரு அரசியல்வாதி அல்லது யாரேனும் ஒருவரை விமர்சனம் செய்யவேண்டும் என்றால் மேடை அமைத்து பொதுமக்களை கூட்டி மேடையில் ஆவேசமாக பேசுவார்கள் ஆனால் தற்போது சமூகவலைத்தள காலம் அப்படி மேடைபோட்டு பேசவேண்டிய அவசியம் இல்லை.

Loading...

யாரை விமர்சனம் செய்யவேண்டுமோ ஒரு மீம் போட்டு கலாய்த்து விடுகிறார்கள் அந்தவகையில் தற்போது நெட்டிசன்களிடம் சிக்கியிருப்பவர் விளவங்கோடு காங்கிரஸ் எம் எல் ஏ விஜயதாரணி கன்னியாகுமரி தொகுதியில் தனியார் நகை கடை திறப்பு விழாவிற்கு சென்றிருந்தார்.

Loading...

அதனை வைத்து நெட்டிசன்கள் அவரை மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர், அது விஜயதரணியின் கண்ணிலும் பட்டுள்ளது, அதனை பார்த்த அவர் தான் தொகுதி மக்களின் குறைகளை கேட்டு வருவதாகவும், வேண்டுமென்றே சிலர் இதுபோன்ற மீம்களை போட்டு தான் தொகுதிக்கே செல்வதில்லை என்ற தோற்றத்தை உண்டாக்க முயற்சிப்பதாகவும் வேதனை தெரிவித்தார் அத்துடன் அந்த மீம் என்ன என்றும் தனியார் விவாத நிகழ்ச்சியில் காட்டியிருக்கிறார் விஜயதரணி.

அட விஜயதரணியை வேதனை படுத்திய மீம் இதுதானாம் !

யாருப்பா இந்த மீம் கிரியேட் பண்ணவரு

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending