தளபதியுடன் ஒர்க் செய்ய எப்போதும் ரெடி: பிரபல இசையமைப்பாளர்?

தளபதியுடன் ஒர்க் செய்ய எப்போதும் ரெடி: பிரபல இசையமைப்பாளர்?

Loading...

இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர் ஆன இசைஞானி இளையராஜா ஆவார்.இதுவரை 1000 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார் மற்றும் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளன. இசைஞானி இளையராஜாவின் மகன்கள் ஆன கார்த்திகேயன், யுவன் ஷங்கர் மற்றும் மகள் பவதாரிணி ஆகும்.

இளையராஜாவின் இளைய மகன் ஆன யுவன் ஷங்கர் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர் ஆவார். இதுவரை 135 படங்களுக்கு தன் இசையில் இசையமைத்து உள்ளார்.மற்றும் பல படங்களில் பின்னணி பாடகர், பாடல் ஆசிரியர் ஆவார். மற்றும் தமிழ் சினிமாவில் தனது 16 வயதில், அரவிந்தன் என்ற திரைப்படத்திற்காக இசையமைத்து உள்ளார், அதனை

Loading...

தொடர்ந்து இயக்குனர் செல்வராகவன் கதையில் தனுசு நடிப்பில் வெளிவந்த துள்ளுவாதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் பிரபலமானார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் ஹீரோக்களுடன் இணைந்து பல ஹிட் பாடல்களை இசையமைத்து உள்ளார். தற்போது நடிகர் சிம்பு படமான மாநாடு, மற்றும் அஜித் படமான வலிமை ஆகிக படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் சமூக விதவிதமாக போட்டோ அப்டேட் செய்யும் இரட்டை ரோஜா நடிகை!!

வலைத்தளங்களில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு யோசிக்காமல் உடனடி பதில் ஒன்றை பதிவிட்டார், அவை: “எப்போ தளபதி கூட ஒர்க் பண்ண போறீங்க?” என்ற கேள்விக்கு, நான் விஜயுடன் ஒர்க் செய்ய எப்போதும் ரெடி தான் என்று பதிலை பதிவிட்டு உள்ளார், இதன் மூலம் விஜய் நடிப்பில் புதிய கீதை படத்தின் பாடல்களுக்கு பிறகு மீண்டும் விஜய் -யுவன் ஒன்றிணைவார்கள் என ரசிகர் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது என குறிப்பிடத்தக்கது. அடையாளமே தெரியவில்லை என ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி புகைப்படம்!!..

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*