கமல்ஹாசன் தாடி கெட்டப்பில் விஜய் சேதுபதி!! வைரலாகும் புகைப்படம் !!

கமல்ஹாசன் தாடி கெட்டப்பில் விஜய் சேதுபதி!! வைரலாகும் புகைப்படம் !!

Loading...

திரைத்துறையில் பல பிரபல நடிகர்களின் ஒருவர் மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் நடிகர் விஜய் சேதுபதி. இவர் சினிமாத் துறையில் பிரபு சாலமனின் லீ திரைப்படத்திலும், சுசீந்திரனின் வெண்ணிலா கபடிக் குழு, நான் மகான் அல்ல என்ற திரைப் படங்களில் சிறு வேடங்களில் நடித்தார்.மற்றும் குறும்படங்களிலும் தன் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி உள்ளனர். நாளடைவில் இவருடைய கனவும் அசையும், நிறைவேற நடிகனாக இயக்குனர்

சீனு ராமசாமி இயக்கத்தில் முன்னணி கதாநாயகனாக தென்மேற்கு பருக்காற்று திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதனை தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு பீட்சா படத்திலும், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் , மற்றும் இயக்குனர் நளன் குமரசாமியின் இயக்கத்தில் சூது கவ்வும் படம் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கதக்க இருந்ததால், நடிகர் விஜய் சேதுபதிக்கு சினிமாவில் கிராப் ஏறிக்கொண்டே இருந்தது,

Loading...

இப்படத்தினை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களால், தற்போது டாப் 5 ஹீரோக்களில் ஒருவராக நடிகர் விஜய் சேதுபதி உள்ளார்.தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் மாஸ்டர் திரை படம் ஆகும். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லன் ஹீரோவாக விஜய் சேதுபதி நடித்து உள்ளார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் சில புதிய புகைப்படத்தை ஒன்றை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் குறித்து விஜய் சேதுபதியிடம் தொடர்பு கொண்டு பேசிய போது இவர் 2010 ஆம் ஆண்டு காக்காமுட்டை திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் மணிகண்டன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்று பதில் அளித்தார்.அப்புகைப்படம் 80களில் உலக நாயகன் கமலஹாசன்

தாடியுடன் வைத்த கெட்டப்பைப் போன்று விஜய் சேதுபதியும் அதே கெட்டப்பில் சில புகைப்படங்களை இணைதளத்தில் பதிவிட்டு இருந்தார். மற்றும் சத்யா என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், இப்படத்திற்கான புகைப்படங்கள் இணைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*