Connect with us

சமுகவலைத்தளம்

படுக்கையில் மற்றொரு ஆணுடன் விஜய் பட நடிகையின் வீடியோவால் பரபரப்பு !

2002- ம் ஆண்டு வெளியான விஜய்யின் ‘தமிழன்’ திரைப்படத்தில் அவருடன் இணைந்து கதாநாயகியாக நடித்தவர் ப்ரியங்கா சோப்ரா, பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் ப்ரியங்கா சோப்ரா கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 1 அன்று தன்னை விட 10 வயது குறைவான அமெரிக்க பாப் பாடகரும், நடிகருமான நிக் ஜோனஸை காதலித்துதிருமணம் செய்து கொண்டார்.

இருவருக்குமான வயது வித்தியாசம் விமர்சனங்களுக்கு உள்ளாகி வந்தது, அதை இன்னும் அதிகரிக்கும் விதமாக தாங்கள் ஜாலி டூர் சென்ற அத்தனை புகைப்படங்களையும் இந்த ஜோடி ஒன்று விடாமல் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வந்தது.
இந்நிலையில் நடிகை ப்ரியங்கா சோப்ரா வெப் சீரிஸ் ஒன்றில் பிகினியுடன் மற்றொரு நடிகருடன் கொஞ்சி குலாவும் படுக்கை அறை காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது நிக் ஜோன்ஸ் மற்றும் அவரது குடும்பத்தை அதிருப்திக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது, அதிலும் சென்சார் போன்ற எந்த கட்டுப்பாடும் இல்லாத காரணத்தால் மிகவும் மோசமான காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் விரைவில் ப்ரியங்கா நிக் திருமண வாழ்க்கை முடிவிற்கு வரும் என்று கூறிவருகின்றனர்.

Loading...

இன்னும் சிலரோ நடிகர்கள் வாழ்க்கையில் இது சகஜம் என்றும் இதுபோல் பல படங்களில் ப்ரியங்கா நடித்திருக்கிறார் என்றும் கூறி வருகின்றனர், தற்போதே ப்ரியங்கா நடிக்கும் வெப் சீரியலுக்கு ஆதரவு அதிகரித்துள்ளது என்று நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending