விஜய் நண்பரை மிரட்டிய ரசிகர்: பரபரப்பு தகவல்

தளபதி விஜய் நடித்து வரும் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஒருபக்கம் நடைபெற்று வந்தாலும் இன்னொரு பக்கம் இந்த படத்தின் அப்டேட் கேட்டு தினமும் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் படக்குழுவினர் தரப்பில் இருந்து இப்போதைக்கு இதுவரை எந்தவிதமான அப்டேட்களை வெளிவரவில்லை. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 15ஆம் தேதி நடைபெறும் என்று கூறப்பட்டாலும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Loading...

இந்த நிலையில் ‘மாஸ்டர்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருபவரும், விஜய்யின் நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான சாந்தனுவை, விஜய் ரசிகர்கள் அவ்வப்போது இந்த படத்தின் அப்டேட் தருமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதில் ஒரு ரசிகர் ஆர்வமிகுதியால் சாந்தனுவை மிரட்டும் வகையில் ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார். சாந்தனுவை நீண்ட காலமாக டுவிட்டரில் ஃபாலோ செய்து வருவதாகவும் ஆனால் படத்தின் அப்டேட்டை தராவிட்டால் அன்ஃபாலோ செய்து விடுவதாகவும் அவர் மிரட்டி உள்ளார்

விஜய் ரசிகரின் இந்த மிரட்டலை நகைச்சுவையாக எடுத்துக் கொண்ட சாந்தனு, இந்த டுவிட்டை தனது டுவிட்டரில் பகிர்ந்து பகிர்ந்துள்ளார். இருப்பினும் சாந்தனு மிக விரைவில் மாஸ்டர் படம் குறித்து அப்டேட் வெளிவரும் என்று சாந்தனு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Loading...
Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*