நடிகர் விஜய்யின் பாதுகாவலருக்கு ஏற்பட்ட சோகம்! அதிர்ச்சியில் திரையுலகம்!

நடிகர் விஜய்யின் பாதுகாவலருக்கு ஏற்பட்ட சோகம்! அதிர்ச்சியில் திரையுலகம்!

Loading...

நடிகர் விஜய்யின் பாதுகாவலராக இருந்த சேட்டன் என்பவர் திடீரென மரணம் அடைந்திருக்கிறார்.

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இவர் படத்தின் பட்ப்பிடிப்பி தமிழ்கம் உள்ளிட்ட தென்னிந்தியாவில் எங்கு நடந்தாலும் கட்டுக்கடங்காமல் கூட்டம் கூடிவிடும். அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார் என்றால் சொல்லவே வேண்டாம். அது போன்ற சம்பவங்களின் போது விஜய்யை கூட்டத்திடம் இருந்து பாதுகாப்பது அவரது பாதுகாவலர்கள் தான்.

Loading...

அப்படி விஜய்யின் முக்கிய பாதுகாவலர்களில் ஒருவரான சேட்டன் என்பவர் திடீரென மரணம் அடைந்துள்ளார். அவரது மரணத்துக்கு என்ன காரணம் என்பதும் தெரியவில்லை. இவர் விஜய் மட்டும் அல்லாது பிருத்விராஜ் மற்றும் பவன் கல்யாண் ஆகியோருக்கும் பாதுகாவலராக இருந்துள்ளார். இதையடுத்து பல்வேறு திரை நட்சத்திரங்கள் அவரது இறப்புக்கு அஞ்சலி செலுத்து வருகின்றனர்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3942 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*