தோனி வெளியிட்ட வீடியோ ! இணையத்தில் செம வைரல்.

தோனி வெளியிட்ட வீடியோ ! இணையத்தில் செம வைரல்.

Loading...

சமூகவலைத்தளம்.,

உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு கிரிக்கெட் வீரர் தோணி இந்திய ராணுவத்தில் இணைந்து பணியாற்றி வந்த நிலையில் தற்போது அவர் தென்னாபிரிக்கா தொடரிலும் விளையாடாதது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Loading...

மேலும் அடுத்த ஆண்டு வருகிற t20 போட்டியில் தோனி இடம்பெறுவாரா இல்லை அதற்கு முன்னர் ஓய்வினை அறிவிப்பாரா என்று பல கேள்விகள் எழுந்து வரும் சூழலில் பல்வேறு விவாதங்கள் எழுந்து வருகின்றன மேலும் தோனி அரசியலில் ஈடுபடுவார் என்று செய்தியும் பரவலாக பேசப்பட்டு வருகிறது இந்நிலையில் மகேந்திர சிங் தோணி அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.

அதில் தோனி தனது கடந்தகால நினைவுகளை நினைவுகூர்ந்ததுடன் லோக்கல் கிரிக்கெட் ரூல்ஸ் குறித்து கிண்டல் செய்து பதிவிட்டுள்ளார் அந்த விடீயோவிற்கு கீழே பலரும் தங்களுக்கும் இது போன்ற அனுபவம் இருப்பதாக குறிப்பிட்டு வருகின்றனர்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*