Connect with us

#24 Exclusive

தமிழகத்தில் முதல் முறையாக நாடக காதலுக்கு எதிராக வெளிவந்த பெண் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு ! முக்கிய கட்சிக்கு உண்டான நெருக்கடி !

Published

on

திரௌபதி திரைப்படத்தை தடை செய்யக்கோரி பெரியாரிஸ்ட்கள், இன்னும் பிற இயக்கங்கள் கோரிக்கை விடித்துருவரும் நிலையில் தற்போது தமிழகம் எங்கும் பெற்றோர்கள், பெண்குழந்தையை பெற்றவர்கள், சகோதரர்கள் என பெரும் கூட்டமே வெளிவந்து தங்கள் ஆதரவை தெரிவித்து வருகிறது, ஒவ்வொருவரும் தங்கள் மனக்குமுறலை சமூகவலைத்தளங்களில் கொட்டி தீர்ப்பதை பார்த்தால் நாடாக காதலால் பலரும் பாதிக்கப்பட்டு வாழ்க்கையை இழந்திருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் பெண் ஒருவர் சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று பெரும் பரபரப்பையும் அதே நேரத்தில், ஏன் பெண்ணாக பிறந்தோம் என்ற வேதனையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார், குறிப்பாக பள்ளிக்கு சென்றால் காதல், கல்லூரிக்கு செல்லும் போதும் காதல் வேண்டாம் என்று வீட்டில் முடங்கினாள், வீட்டிற்கு உள்ளேயே வந்து வெட்டுகிறான் என்றும் குறிப்பிட்ட சாதியில் பிறந்தது தவறா என்றும் அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் கன்னத்தில் அடித்து பதில் சொல் என்பது போல இருக்கிறது.

குறிப்பிட்ட சாதிகளுக்கு எதிராக தொடர்ந்து ஒரு அரசியல் இயக்கம் சிறு வயது இளைஞர்களை திட்டம் தீட்டி வருவதாகவும், அதில் பல அப்பாவி பெண்கள் காதல் வலையில் சிக்கி தாங்கள் அழிவது மட்டுமல்லாமல் தங்கள் பெற்றோர் சகோதரர் என அனைவரையும் இறப்பிற்கு தூண்டுவதாகவும் குற்றம் சுமத்தப்படுகிறது, இந்நிலையில் பெண் வெளியிட்ட வீடியோ தற்போது நாடாக காதலை ஆதரிப்போர் உள்ளிட்ட பலரை நேருக்கு நேராக கேள்வி எழுப்பியிருக்கிறது., ( வீடியோ கிழே )

Loading...

மேலும் தமிழகத்தில் நாடாக காதல் மூலம் பணம் பறிப்பது, பெண்கள் கற்பை சூறையாடிவிட்டு விலை பேசுவது போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கும், பெற்றோர்களை தற்கொலைக்கு தூண்டுவோர்களுக்கும் மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது, மேலும் குறிப்பிட்ட கட்சியை தடை செய்யவேண்டும் என பலரும் சமூகவலைத்தளங்களில் வலிமையாக குரல் எழுப்பி வருகின்றனர்.

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending