இந்துமதம் குறித்த சர்ச்சை பேச்சு நடிகர் சூர்யாவிற்கு வானதி ஸ்ரீனிவாசன் பதிலடி.

இந்துமதம் குறித்த சர்ச்சை பேச்சு நடிகர் சூர்யாவிற்கு வானதி ஸ்ரீனிவாசன் பதிலடி.

Loading...

சமூகவலைத்தளம்.,

வளரும் இளம் நடிகர்கள் முதல் வளர்ந்த நடிகர்கள் வரை தற்போது தங்கள் திரைப்படம் திரைக்கு வரும் போது அதை பிரபலப்படுத்த புதியயுத்தியை கையாண்டு வருகிறார்கள், அது வேறொன்றுமில்லை மோடியையும், மத்திய அரசையும் விமர்சனம் செய்வது அல்லது நாத்திகம் பேசி இந்து மதத்தை விமர்சிப்பது போன்றவை மூலம் ஊடகங்களின் கவனத்தை பெற்று எளிதாக தங்கள் படத்தினை பிரபலப்படுத்தி கொள்கின்றனர்.

Loading...

அந்த வகையில் நடிகர் சூர்யா இந்துமத நூல்கள் மற்றும் ஆர் எஸ் எஸ் குறித்தும் கோட்ஸே குறித்தும் பேசிய கருத்திற்கு பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவரான வானதி ஸ்ரீனிவாசன் கடுமையான எதிர் வினையை ஆற்றியுள்ளார்.

அதுகுறித்த வீடியோவை பார்க்க கீழே கிளிக் செய்யவும் :-

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*