Connect with us

#24 Exclusive

அசத்தலான பருப்பு நெய் சாதம் செய்து பாருங்கள்!!!!

தேவையான பொருட்கள் :

2 1/2 கிலோபாஸ்மதி அரிசி
500 கிராம்வெங்காயம்
1 கட்டுகொத்தமல்லி இலை, புதீனா
100 கிராம்இஞ்சி
50 கிராம்பூண்டு
150 கிராம்தயிர்
தேவையான அளவுமிளகாய்
200 மிலிதேங்காய் எண்ணெய்
100 மிலிஎண்ணெய்
200 மிலிநெய்
10 கிராம்பட்டை, ஏலம், கிராம்பு –
1 3/4தண்ணீர்
ஸ்டெப்ஸ்
40 நிமிடம்
அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும். ஒரு பெரிய பாத்திரத்தை சூடேற்றி முதலில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதன் வாடை போனதும் எண்ணெய் நெய் விடவும்.

பின்னர் பட்டை ஏலம் கிராம்பு சேர்க்கவும், லேசாக சிவந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் அதன் வாசனை அடங்கும் வரை,

Loading...

பின்பு கொத்தமல்லி இலை புதீனா மிளகாய் சேர்த்து லேசாக வதக்கி விடவும்அரிசி அளந்த பாத்திரத்திற்கு ஒன்றுக்கு ஒன்று+ முக்கால் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

Loading...

தண்ணீர் நன்கு கொதித்ததும் அரிசியில் நன்றாக தண்ணீர் வடிந்து கொதிக்கும் தண்ணீரில் போட்டு 5 நிமிடம் அதிக தீயில் வைத்து குறைந்த தீயிற்கு மாற்றி வேக விடவும்.தண்ணீர் வற்றி அரிசி வெந்து வரும் போது 15 நிமிடம் தம்மில் போட்டு அடுப்பை அணைக்கவும்.

இப்பொழுது சுவையான பருப்பு நெய் சாதம் தயார்.

இது போன்ற தகவல்களை தொடர்ந்து பெற நமது பக்கத்தை follow செய்துகொள்ளவும்

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending