திமுகவின் கணக்கு தப்பானது ! இப்போ இது தான் ட்ரெண்ட் முழு விவரம் .

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் நேற்று மதியம் 3:30 மணியளவில் CAA, NRC எதிராக 300 மேற்பட்ட இஸ்லாமியர்கள் போராட்டத்தை துவங்கினர் . மணிக்கணக்கில் நீடித்த இந்த போராட்டம் இறுதியில் சாலை மரியலாக மாறியது அப்போது காவல் துறை அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது ஆனால் போராட்டத்தை கைவிடாததால் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர் .

Loading...

இதனால் ஆத்திரமடைந்த இசுலாமியர்கள் கற்களை வீசி தாக்கியதில் 2 பெண் காவலர்கள் உட்பட 5 காவலர்கள் காயமடைந்தனர் . இதனால் மீண்டும் அங்கு சலசலப்பு உருவானது . இதன் பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட 120 பேரை கைதுசெய்த காவல்துறை திருமண மண்டபத்தில் அடைத்துவைத்தது .

இதன் பிறகு ஆங்காங்கே சில இடங்களில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்த இஸ்லாமியர்களின் போராட்டத்திற்கு திமுக ஆதரவளித்துள்ள நிலையில் திமுக இதற்க்கு பின்னால் இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது . அதற்க்கு காரணம் திமுக தலைவர்கள் வரிசையாக போராட்டத்திற்கு ஆதரவளித்ததே .

Loading...

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்காக பிரசாந்த் கிஷோரின் Ipac நிறுவனம் வேலை செய்யும் நிலையில் இதுவும் திமுகவின் திட்டமா ? என்ற சந்தேகம் எழுத்து இதனால் பலரும் என்ற #கலவரம்தூண்டும்திமுக #இஸ்லாமியதுரோகிதிமுக
ஹாஸ் டாக் உடன் ட்விட்டரில் பதிவிட இந்த ஹாஸ் டாக் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது .

இதுவரை #கலவரம்தூண்டும்திமுக என்ற ஹாஸ் டாக்கை ஒருலட்சத்து 5ஆயிரம் பேரும்,#இஸ்லாமியதுரோகிதிமுக என்ற ஹாஸ் டாக்கை 50 ஆயிரம் பேரும் பதிவிட்டுள்ளார் . இந்த இஸ்லாமியர்களின் போராட்டத்தை வைத்து திமுக அரசியல் செய்ய நினைத்த நிலையில் அவர்களின் கணக்கு தப்பாகிவிட்டதாக பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர் .

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*