ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #ஓசிஆட்டோதிமுக ஆட்டோ டிரைவர் சொல்லிய ஒரு வார்த்தையில் பறிபோன மானம் !

சமூகவலைத்தளம் :- திமுக பொதுக்குழுவிற்கு ஆட்டோவில் வந்த மூன்று நபர்கள் பணம் கொடுக்காமல் சென்றதுடன் ஆட்டோ டிரைவரையும் மிரட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

Loading...

சமீபகாலமாக தமிழகத்தில் மாதம் ஒருமுறை திமுகவை சேர்ந்தவர்கள் ஏதேனும் ஒரு குற்ற செயல்களில் ஈடுபடுவது சமூகவலைத்தளம் மூலமாகவோ அல்லது cctv காட்சிகள் மூலமாகவோ வெளியாகிவிடுகிறது அந்த வகையில் இந்தமுறை ஓசிவடை, ஓசிபிரியாணி, ஓசிடீ வரிசையில் புதிதாக ஓசிஆட்டோ எனும் புதிய அவப்பெயரும் கிடைத்துள்ளது.

முதல் வியாபாரத்தை இன்று திமுக பொதுக்குழுவிற்கு அழைத்து வந்துவிட்டு சாப்பிட கூட தற்போது வழியில்லாமல் இருப்பதாக ஆட்டோ டிரைவர் புலம்பியதை கேட்க பாவமாக இருப்பதாக பலரும் சமூகவலைத்தளங்களில் வேதனை தெரிவித்துவருகின்றனர். தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளில் திமுகவினர் ஈடுபடுவது மக்கள் மத்தியில் அவப்பெயரை ஏற்படுத்திவருவது மட்டுமல்லாமல் உழைத்து சாப்பிடும் மக்கள் இடையேயும் வெறுப்பினை உண்டாகியுள்ளது.

Loading...

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3942 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*