Connect with us

#24 Exclusive

பழசை தோண்டி எடுத்து உதையநிதியை கலாய்க்கும் நெட்டிசங்கள் பதிலளிக்க முடியாமல் திணறும் திமுக இப்போ இதுதான் ட்ரெண்ட் !

கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கிவந்த ஸ்ட்ரெலைட் ஆலைக்கு எதிராக போராட்டம் வெடித்தது இந்த போராட்டத்தை மக்கள் அதிகாரம் என்ற அமைப்பு நடத்திய நிலையில் இறுதிக்கட்ட போராட்டத்தில் பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தீ வைக்கப்பட்டதால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது அப்போது அதில் காயமடைந்தவர்களை பார்க்க ரஜினிகாந்த் சென்றார்

அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு அதனால் காயமடைந்து மருத்துவமனையில் இருந்த போராளி சந்தோஷ் என்பவர் ரஜினிகாந்தை பார்த்து நீங்கள் யார் ? என்று கேட்டார் அதை தொடர்ந்து அவர் ஆங்கில ஊடகம் வரை பேசப்பட்டார் . இதனால் ஆரம்பத்தில் அவருக்கு சில அரசியல் கட்சிகள் உதவியதாகவும் ஆனால் அதன் பிறகு அவரை அரசியல் கட்சிகள் கண்டுகொள்ளவில்லை

இப்போது அந்த சந்தோஷ் குமார் பைக்குகளை திருடி விற்றுவந்த நிலையில் கையும் களவுமாக சிக்கிக்கொண்டார் . இந்த செய்தி இப்போது வைரலாக பரவிவரும் நிலையில் ட்விட்டரில் #நான்தாப்பாபைக்திருடன் என்ற ஹாஸ் டேக் இந்தியளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது .

Loading...

இதேபோல ரஜினிகாந்த் ஸ்டெர்லைட் போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களை பார்க்க சென்றபோது இந்த சந்தோஷ் நீ யார் என்று கேட்டார் ? அதற்க்கு ரஜினிகாந்த் நான் தான் ப ரஜினிகாந்த் என்று கூறினார் ! அப்போது திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் சமூகவிரோதிகள் என்று குறிப்பிட்டு #நான்தான்பாரஜினிகாந்த் என்று பதிவிட்டார்

Loading...

அப்போது அது ட்ரெண்ட் ஆனது . இன்று அதற்க்கு பதிலளிக்கும் வகையில் பலரும் #நான்தாப்பாபைக்திருடன் என்ற ஹாஸ் டாக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் . இதற்க்கு பதில் ட்வீட் போடமுடியாமல் திமுக ITசெல் திணறி வருகிறது

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending