Connect with us

அரசியல்

சச்சின் மற்றும் கோலியின் பெயரை தவறாக உச்சரித்த டிரம்ப் – சமூக வலைதளங்களில் கேலி !

நேற்று இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் சமூகவலைதளங்களில் கேலி செய்யப்பட்டு வருகிறார்.

நேற்று இந்தியா வந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்திய பிரதமர் மோடியுடன் இணைந்து குஜராத்தில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மோதேராவுக்கு சென்று பார்வையிட்டார். அப்போது பேசிய ட்ரம்ப் கிரிக்கெட் வீரர்களின் பெயரை தவறாக உச்சரித்தால் என்று சமூக வலைதளத்திலும் கேலி செய்யப்பட்டு வருகிறார்.

சுமார் ஒரு லட்சம் பேர் கூடி என்னென்ன மைதானத்தில் உரையாற்றிய டிரம்ப் சச்சின் டெண்டுல்கரின் பெயரை சூச்சின் என்றும் விராட் கோலியின் பெயரை விரூட் கூலி என்றும் உசசரித்தார். இது அனைவரின் கவனத்துக்கும் வந்ததை அடுத்து இப்போது அவரை கேலி செய்து வருகின்றனர்.

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending