Connect with us

Crime

காட்டிற்குள் கூட்டி சென்று காதலன் செய்த விபரீதம் !! பள்ளி மாணவிக்கு காத்திருந்த அதிர்ச்சி !!

சமூகவலைத்தளம் :- புத்தாண்டிற்கு முன்பு காணாமல் போன பள்ளி மாணவி, அருகில் உள்ள காட்டு பகுதியில் கை, கால்கள் கட்டப்பட்டு சடலமாக இருந்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் மணிகண்டன் பகுதியை சேர்ந்தவர் கவி பிரியா(16), இவர் புத்தாண்டிற்கு முந்தைய நாள் மாலை வெளியே சென்றவர் ஒரு இரவு தாண்டியும் வீட்டிற்கு வராததால் பதற்றம் அடைந்த அவரது தந்தை ராஜகோபால் பல இடங்களில் தேடிய பின்பு மகள் பற்றிய தகவல் கிடைக்காததால் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார், காவல்துறையினர் கவி பிரியா படித்து வந்த பள்ளியில் சென்று விசாரணை நடத்தினர்.,

அப்போது அதே பள்ளியில் பயின்ற மதிக்குமார் என்பவனை கவிப்ரியா காதல் செய்து வந்துள்ளார், இந்நிலையில் புத்தாண்டை கொண்டாடலாம் என கவிப்ரியாவை மதிக்குமார் தனியே அழைத்து சென்றுள்ளார் அப்போது இருவருக்கும் செல்வம் என்ற மற்றொரு நபருடன் கவிப்ரியா செல்போனில் பேசுவதாக கூறி மதிக்குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

Loading...

இருவருக்கும் வார்த்தை போர் உச்சகட்டத்தை அடைய திடீரென கவிப்ரியாவை பழிவாங்க எண்ணி அவரை கற்பழித்துள்ளான் மதிக்குமார், மேலும் குற்றம் வெளியில் தெரியக்கூடாது என்பதற்காக அங்கிருந்து அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் உடலை கொண்டு சென்று அவரது கை கால்களை கட்டி வீசிவிட்டு வீட்டிற்கு வந்துள்ளான், இவை அனைத்தும் காவல்துறை விசாரணை மூலம் வெளிவந்துள்ளது, பள்ளி மாணவி கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Loading...

தமிழகத்தில் பாலியல் ரீதியான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது, சமூக ஆர்வலர்கள் மற்றும் கலாச்சார ஆர்வலர்கள் இடையே கவலையை அதிகரித்துள்ளது.

Loading...

Trending