இந்த 15 ஆப் உங்கள் மொபைலில் இருந்தால் உடனடியாக நீக்குங்கள் இல்லை என்றால் சைபர் போலீசார் எச்சரிக்கை !

Loading...

நாளுக்கு நாள் சமூகவலைதளங்களின் பயன்பாடும், தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் நம்மை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்கின்றன, இருப்பினும் அதிக படியான தொழில்நுட்ப வளர்ச்சி நம்மை சில நேரங்களில் ஆபத்தில் சிக்க வைத்துவிடுகிறது.

அந்த வகையில் தற்போது ஆப் மூலம் பயன்படுத்துபவர்களின் வங்கி கணக்கு விவரம், ரகசிய புகைப்படங்கள், password உள்ளிட்டவைகளை பயன்படுத்துபவர்களுக்கு தெரியாமலே திருடி அதன் மூலம் லாபம் அடைந்து வந்திருக்கின்றன இந்த ஆப் தயாரிப்பாளர்கள்.

Loading...

உடனடியாக இந்த 16 ஆப்களை உங்கள் மொபைலில் இருந்து நீக்குவதன் மூலம் நீங்கள் சைபர் தாக்குதலில் இருந்து தப்பித்து கொள்ளலாம் என்று சைபர் போலீசார் தெரிவித்துள்ளனர் . தற்போது இந்த ஆப்களை கூகுள் பிளே ஸ்டோர் தடை செய்துள்ளது.

16 ஆப்களின் விவரம் இதோ

1 ) photo projector
2) shooting jet
3) BIO PLAST
4) color phone flash – call screen theme
5) sky warriors : general attack
6) ludo master
7)gun hero
8)cooking witch
9) blackman go
10)crazy juicer
11) clash of virus
12)angry virus
13)rabbit temple
14) star range
15) kiss game
16 ) girl cloth xray scanner

ஆப்களை கூகுள் பிளே ஸ்டோரில் மட்டுமே பதிவிறக்க செய்யவேண்டும் என்றும் APK ஆப்களை பதிவிறக்கம் செய்யவேண்டாம் எனவும் காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த 16 ஆப்பிள் உங்களது மொபைலில் இருந்தால் உடனடியாக நீக்கிவிடுங்கள் இல்லை என்றால் நாளை வருந்தும் நிலை உருவாகலாம்.

©TNNEWS24

இது போன்ற செய்திகளை உங்களது வாட்சப் எண்ணில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*