இன்றைய நிலவரப்படி: நாடு முழுவதும் கொரோன பலி 5.18 லட்சமாக அதிகரிப்பு!!

இன்றைய நிலவரப்படி: நாடு முழுவதும் கொரோன பலி 5.18 லட்சமாக அதிகரிப்பு!!

Loading...

கொரோனா வைரஸ் தொற்று ஆனது சர்வதேச நாடுகளை உருக்குலைத்து, வாழ்வாதாரத்திலும், பொருளாதாரத்திலும் பெரும் இழப்பை சந்தித்துக் கொண்டு வருகின்றன. மக்களுக்கு இடையே பரவும் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் இதற்கான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோன தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அப்பாவி மக்கள் கொத்து கொத்தாக இந்த

வைரஸ் தொற்றுக்கு ஆளாகின்றன. மற்றும் இதை நிலையில் இருந்தால் உலக முழுவதும் பேரழிவை சந்திக்க கூடும் என மக்கள் தொற்று அச்சத்தில் வாழ்ந்து வருகின்றன. கொரோன தொற்றின் ஆரம்ப காலமான சீனாவின் யூகன் என்ற பகுதியில் தொடங்கி, சீனா முழுவதும் இத்தொற்று பரவ தொடங்கியது, இவை மற்ற நாடுகளையும் விட்டுவைக்க வில்லை. தற்போது நிலவரப்படி உலக அளவில் கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்

Loading...

எண்ணிக்கை 10,802,849 ஆக அதிகரித்து உள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,18,921 பேர் அதிகரித்து உள்ளது. மற்றும் இதில் 5,938,954 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது தொற்றில் தீவிர சிகிச்சையில் 57,959 மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலக அளவில் கொரோன தொற்றால் அதிக பாதிக்கப்பட்ட நாடுகளான அமெரிக்கா, பிரேசில், ரஷ்ய, இந்தியா, பிரிட்டன், ஈரான், இத்தாலி, ஆகிய நாடுகளாகும். சீன அதிபருக்கு எதிராக ராணுவ புரட்சி !! முதல்முறையாக PL A ராணுவம் திட்டம் !! ஆப் தடை செய்ததை கிண்டல் செய்தவர்கள் எங்கே? தற்போது அமெரிக்காவில் பாதிப்பு 2,779,953 ஆகவும், பலி எண்ணிக்கை 130,798 அதிகரித்து உள்ளது.பிரேசில் நாட்டில் பாதிப்பு

1,453, 369 ஆகவும், பலி எண்ணிக்கை 60,713 அதிகரித்து உள்ளது.ரஷ்யாவில் பாதிப்பு 654,405 ஆகவும், பலி எண்ணிக்கை 9,536 அதிகரித்து உள்ளது. இந்தியாவில் பாதிப்பு 605,220 ஆகவும், பலி எண்ணிக்கை 17,848 அதிகரித்து உள்ளது. பிரிட்டனில் பாதிப்பு 313,483 ஆகவும், பலி எண்ணிக்கை 43,906 அதிகரித்து உள்ளது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*